- Advertisement -
28 C
Colombo
Home Local News நுவரெலியா மாவட்ட வேட்பாளராக ஜீவன் பரிந்துரைக்கப்பட்டமைக்கு பிரதமர் பாராட்டு

நுவரெலியா மாவட்ட வேட்பாளராக ஜீவன் பரிந்துரைக்கப்பட்டமைக்கு பிரதமர் பாராட்டு

- Advertisement -

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டமைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவையடுத்து நுவரெலிய மாவட்ட வேட்பாளர் வெற்றிடத்திற்கு அவரது புதல்வர் ஜீவன் தொண்டமானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் நேற்று அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றிலேயே ஜீவன் தொண்டமானை பரிந்துரைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்து.
அதன் பின்னர் இந்த தீர்மானம் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் இதனை அறிவித்திருந்தனர்
அத்துடன் முடிவு குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பிரதமரின் ஒப்புதலின் பின்னர் ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளரால், தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்கு அமைச்சரவையில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது,
ஜனாதிபதி கோட்டாயப ராஜபக்ஸவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் ஆரம்பத்தில் அனைத்து அமைச்சர்களும் எழுந்து நின்று ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது,
அத்துடன் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உயிரிழக்க சில மணி நேரத்துக்கு முன்னர் தம்மை சந்தித்ததாக பிரதமர் அமைச்சரவையில் பிரஸ்தாபித்துள்ளார்.
பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்னின்ற ஆறுமுகன் தொண்டமானின் மறைவு பாரிய இழப்பாகும் என பிரதமர் அமைச்சரவையில் குறிப்பிட்டுள்ளார்,
இதேவேளை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உயிரிழக்க முன்னர் கையளித்த மலையக மக்களின் வீட்டுத் திட்டம் தொடர்பான யோசனை அமைச்சரவையில் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

வீட்டு மரணங்களை தடுக்க நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தங்களது வீடுகளிலேயே  உயிரிழப்பதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள வீடுகளில்,...

தூத்துக்குடியில் போதைப்பொருட்களுடன் இலங்கையர்கள் அறுவர் கைது

இந்தியாவின் தூத்துக்குடி கடற்பகுதியில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 6 பேர் மதுரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினர் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில்...

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்ப்பு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்க்கப்பட்டுள்ளது என கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கிழக்கு முனையத்தின் 49 வீத உரிமம்...

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மக்களுக்கு நிவாரணம் வழங்க மீண்டும் நிதி ஒதுக்கீடு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் ஊடாக 240 மில்லியன் ரூபா நிவாரண நிதி நேற்றைய தினம் (27) தம்மிடம் கையளிக்கப்பட்டதாக கொழும்பு மாவட்ட...

நினைவுகூரல் நிகழ்வுகளை பொலிஸார், இராணுவத்தினர் கண்காணித்தமைக்கு பேர்ள் அமைப்பு கண்டனம்

மாவீரர்நாள் நினைவுகூரல் நிகழ்வுகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டமை மற்றும் பலர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் வெளியாகியிருக்கும் செய்திகள் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேபோன்று உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான தமிழர்களின் உரிமையின் மீது பிரயோகிக்கப்பட்டிருக்கும் அடக்குமுறையைக் கடுமையாகக்...

Related News