- Advertisement -
25 C
Colombo
Home World News Asia புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பில் இந்திய உச்ச நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு

புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பில் இந்திய உச்ச நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு

- Advertisement -

இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக உச்ச நீதிமன்றத்தால் சில புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

சொந்த இடங்ளுக்கு திரும்பும் முயற்சிகளின் போது, புலம்பெயர் தொழிலாளர்கள் விபத்து உள்ளிட்ட காரணங்களால் உயிரிழத்தல், உணவு, உறைவிடம் என்பன இன்றி தவித்தல் உள்ளிட்ட செய்திகளின் அடிப்படையில் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

ரயில்கள் மூலம் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் பயணக் கட்டணம் அறவிடக்கூடாதெனவும் அந்த கட்டணங்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பகிர்ந்துகொள்ள வேண்டுமெனவும் இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பயணம் தொடங்கும் போது எந்த மாநிலத்தில் பயணம் தொடங்குகிறதோ அந்த மாநில அரசுகள் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கான ரயில் அல்லது பஸ்களுக்காக எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பதற்கான தகவல்களையும் அவர்கள் சிக்கியுள்ள மாநிலங்களின் அரசுகள் அறிவிக்க வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொந்த ஊர் திரும்புவதற்கான முன்பதிவை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மேற்கொள்வது மாத்திரமல்லாமல், அவர்கள் கூடிய விரைவில் போக்குவரத்து வசதிகளைப் பெறுவதையும் அந்தந்த மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

பாடசாலை சிறுவர் பூங்காவில் சுதந்திரமாக விளையாடும் குரங்குகள்…!

கொரோனா அச்சம் காரணமாக பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைவடைந்து காணப்படுவதால் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக அதிபர்கள் தெரிவிக்கின்றனர். கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தின் கீழுள்ள வாழைச்சேனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலைகளிலே குரங்குகள் அங்குமிங்கும்...

கழுத்துப்பட்டி இறுகி சிறுமி ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – வடமராட்சி சாரையடி பகுதியில் சிறுமி ஒருவர் கழுத்துப்பட்டி இறுகி உயிரிழந்துள்ளார். வீட்டு ஜன்னலின் கம்பியில் கழுத்துப்பட்டி கட்டப்பட்டு சுருக்கிடப்பட்ட நிலையில் 09 வயதான சிறுமி நேற்று (30) உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி விளையாட்டாக...

இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு கொரோனா தொற்றுடன் வாழவேண்டியுள்ளது; WHO

கொரோனா தொற்று ஆபத்து காரணமாகப் பாடசாலை களைத் தொடர்ந்தும் மூட முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பாடசாலைகளை மூடிவிட முடியாது ஏனென்றால் உலக சுகாதார...

மின்சார கோளாறால் ஏற்படும் உயிரிழப்புக்கு இழப்பீடு 10 இலட்சம் ரூபாய்

இலங்கை மின்சார சபையின் மின் அமைப்பில் காணப்படும் தவறுகள் மற்றும் பலவீனங்கள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புக்கு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான காப்பீட்டுத் திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பில் அமைச்சர்...

ரஷ்யாவில் 6.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம்

ரஷ்யாவில் இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் சோவித்ஸ்கயா காவன் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 88 கி.மீ. தொலைவில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.24 மணியளவில் இவ்வாறு...

Related News