- Advertisement -
25 C
Colombo
Home Local News அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலை CLF வளாகத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலை CLF வளாகத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது

- Advertisement -

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்றைய தினம் வெவண்டன் இல்லத்தில் இருந்து லபுக்கலை நுவரெலியா நானுஓயா  லிந்துலை தலவாக்கலை   ஊடாக கொட்டகலை   clf  வளாகத்திற்கு பூதவுடல் கொண்டு செல்லப்படவுள்ளது.
இதனையடுத்து நாளைய தினம் பிற்பகல் 1.30க்கு கொட்டகலை   clf  வளாகத்தில் இருந்து   ஹட்டன் டிக்கோயா  ஊடாக நோர்வூட் சௌமிய மூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கிற்கு  அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்  எடுத்துச் செல்லப்பட்டு  மாலை 4 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெறும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் திடீர் மாரடைப்பு காரணமாக  கடந்த 26 ஆம் திகதி உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவரின் உடல் அன்றைய தினம் இரவு பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவரது குடும்ப உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிலையில், அவரது பூதவுடல்  கடந்த 27 ஆம் திகதி   காலை 10 மணியளவில் பொரளை ஜயரத்ன மலர்சாலையில் இருந்து கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நேற்று முன்தினம் அரச மரியாதைக்காக  நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது.
இதன்போது கட்சிபேதமின்றி முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற அதிகாரிகள்  கட்சி உறுப்பினர்கள்,  முன்னாள் அமைச்சர்கள்  உள்ளிட்ட பலரினால்  அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனையடுதது, அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நேற்றைய தினம் ரம்பொடை வேவண்டனில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

வீட்டு மரணங்களை தடுக்க நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தங்களது வீடுகளிலேயே  உயிரிழப்பதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள வீடுகளில்,...

தூத்துக்குடியில் போதைப்பொருட்களுடன் இலங்கையர்கள் அறுவர் கைது

இந்தியாவின் தூத்துக்குடி கடற்பகுதியில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 6 பேர் மதுரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினர் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில்...

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்ப்பு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்க்கப்பட்டுள்ளது என கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கிழக்கு முனையத்தின் 49 வீத உரிமம்...

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மக்களுக்கு நிவாரணம் வழங்க மீண்டும் நிதி ஒதுக்கீடு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் ஊடாக 240 மில்லியன் ரூபா நிவாரண நிதி நேற்றைய தினம் (27) தம்மிடம் கையளிக்கப்பட்டதாக கொழும்பு மாவட்ட...

நினைவுகூரல் நிகழ்வுகளை பொலிஸார், இராணுவத்தினர் கண்காணித்தமைக்கு பேர்ள் அமைப்பு கண்டனம்

மாவீரர்நாள் நினைவுகூரல் நிகழ்வுகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டமை மற்றும் பலர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் வெளியாகியிருக்கும் செய்திகள் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேபோன்று உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான தமிழர்களின் உரிமையின் மீது பிரயோகிக்கப்பட்டிருக்கும் அடக்குமுறையைக் கடுமையாகக்...

Related News