- Advertisement -
24 C
Colombo
Home World News Europe ரெனோல்ட் வாகன உற்பத்தி நிறுவனம் தங்களது 15000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு!

ரெனோல்ட் வாகன உற்பத்தி நிறுவனம் தங்களது 15000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு!

- Advertisement -

பிரான்ஸ் பன்னாட்டு வாகன உற்பத்தி நிறுவனமான ரெனோல்ட் (Renault) நிறுவனம், உலகமுழுவதுமுள்ள தங்களது 15000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தீர்மானித்துள்ளது.

அத்துடன் வாகன உற்பத்தியைக் குறைக்கவும், தொழிற்சாலைகளை மறுசீரமைக்கவும் ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் 2 பில்லியன் டொலருக்கும் அதிகமான சேமிப்பை அடைய ரெனால்ட் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

கடந்த ஆண்டு ஒரு தசாப்தத்தில் முதல்தடவையாக கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயால் ரெனால்ட் நிறுவனம் விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

அதே நேரத்தில் உலக உற்பத்தி திறனை 2019ஆம் ஆண்டில் 4 மில்லியன் வாகனங்களில் இருந்து 2024ஆம் ஆண்டுக்குள் 3.3 மில்லியனாக குறைக்கவுள்ளது.

இதுகுறித்து இடைக்கால தலைவர் க்ளோட்டில்ட் டெல்போஸ் கூறுகையில், ‘இந்த திட்டம் அவசியம். அதிக லாபகரமான கார் மொடல்களில் கவனம் செலுத்துவதற்காக இந்த ஆட்குறைப்பு மேற்கொள்ளப்படுகின்றது’ என கூறினார்.

இதில் பிரான்ஸில் பணிபுரியும் 48000 ஊழியர்களில் 4600 பேரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸில் பணிபுரியும் எண்ணிக்கை ரெனோல்ட்டின் சர்வதேச உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் 27 சதவீதம் ஆகும்.

கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு, 141 மில்லியன் யூரோக்கள் நட்டத்தினைத் தாம் அடைந்துள்ளதாக ரெனோல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக பிரான்ஸில் உள்ள மூன்று உற்பத்திச் சாலைகளை ரெனோல்ட் மூடியுள்ளது.

நேற்று முன் தினம் (வியாழக்கிழமை), ரெனால்ட்டின் மூலோபாய பங்காளியான நிசான் நிறுவனம் மிகப்பெரிய ஆட்குறைப்பை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

எத்தியோப்பியாவில் இறுதிகட்ட போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் உத்தரவு!

கிழக்கு ஆபிரிக்கா நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில், அரசாங்கத்துக்கும் தன்னாட்சி பெற்ற டைக்ரே மாகாணத்திற்கும் இடையே நீண்டுவரும் மோதல் மீண்டும் வலுப்பெறவுள்ளது. டைக்ரே மாகாண கிளர்ச்சியாளர்கள் தங்கள் ஆயுதங்களை விட்டு அமைதியான முறையில் சரணடைய 72...

அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு இருந்ததாக கூறிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு!

அமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளினுக்கு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் டுவிட்டரில்...

வங்கக் கடலில் மற்றுமொரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.!

வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், எதிர்வரும் 29ஆம் திகதி வங்க கடலின்...

துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான சிறை தண்டனை!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தோல்வியுற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனை தூக்கியெறிய சதித்திட்டம் தீட்டிய இராணுவ தளபதிகள், விமானப்படை தலைவர்கள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகளுக்கு துருக்கி...

இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 43 ஆயிரத்து 174 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93 இலட்சத்தை...

Related News