- Advertisement -
25 C
Colombo
Home World News Europe உலக சுகாதார அமைப்பு தொடர்பில் டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு! கடுமையாக விமர்சித்த ஜேர்மனி

உலக சுகாதார அமைப்பு தொடர்பில் டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு! கடுமையாக விமர்சித்த ஜேர்மனி

- Advertisement -

உலக சுகாதார அமைப்புடன் உறவை முறித்துக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எடுத்த முடிவை ஜேர்மனி கடுமையாக விமர்சித்துள்ளது.

உலக சுகாதார அமைப்புடனான உறவை, அமெரிக்கா முடிவுக்கு கொண்டுவருவதாக அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.

மேலும், கொரோனா விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் டிரம்பின் இந்த முடிவு ஏமாற்றமளிக்கிறது என்றும் உலக சுகாதாரத்திற்கு பின்னடைவு என்றும் ஜேர்மன் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் கூறினார்.

That’s a disappointing backlash for International Health. If @WHO shall make any difference for the future it needs reform. And the EU must take a leading role and engage more financially. That’s one of our @BMG priorities for our EU presidency. #EU2020BMG

— Jens Spahn (@jensspahn) May 30, 2020

இது சர்வதேச சுகாதாரத்திற்கு ஏமாற்றமளிக்கும் பின்னடைவு.

எதிர்காலத்தில் உலக சுகாதார அமைப்பு எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த அதற்கு சீர்திருத்தம் தேவை.

ஐரோப்பிய ஒன்றியம் ஒரு முக்கிய பங்கை வகிக்க வேண்டும், மேலும் நிதி ரீதியாக ஈடுபட வேண்டும். இது நமது ஐரோப்பிய ஒன்றிய முன்னுரிமைகளில் ஒன்றாகும் என ஜேர்மன் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

கொரோனா வைரஸ் சீர்குலைவு பல்லாயிரக்கணக்கான மலேரியா இறப்புகளுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா தொற்றுநோயால் மலேரியா சிகிச்சையில் ஏற்படும் இடையூறு காரணமாக பல்லாயிரக்கணக்கான மரணங்கள் ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சிகிச்சையின் அணுகலை 50 வீதமாக குறைப்பதன் மூலம் உலகின் பெரும் பகுதிகளில் ஒழிக்கப்பட்ட...

துருக்கியில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

துருக்கியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஆறு இலட்சத்து ஏழாயிரத்து 628பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...

இங்கிலாந்தில் முடக்கநிலைக்கு பிறகு கொவிட் நோய்த்தொற்றுகள் 30 சதவீதம் வீழ்ச்சி: ஆய்வில் தகவல்!

இங்கிலாந்தில் பகுதியளவிலான முடக்கநிலை அறிவிக்கப்பட்டதிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று, மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகள் மிகப் பெரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளன என்றும் அந்த ஆய்வில்...

இங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சர் நியமனம்!

இங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சராக நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார். ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு உட்பட்டு, கிறிஸ்மஸுக்கு முன்பே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ட்ராட்ஃபோர்ட-ஆன்-அவானின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஹாவி,...

பிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் – 45 பேர் கைது

பிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பினைச் சேர்ந்த நாற்பத்தைந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட அமுலாக்க நிறுவனங்களினால் 52 டன்களுக்கும் அதிகமான கொகோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய பொலிஸ் நிறுவனம் வெளிப்படுத்தியது. போர்த்துகல்,...

Related News