- Advertisement -
29 C
Colombo
Home Local News மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனையை ஒழித்து பொருளாதார மேம்பாட்டுக்கு புதியதிட்டம் அறிமுகம் செய்யப்படும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனையை ஒழித்து பொருளாதார மேம்பாட்டுக்கு புதியதிட்டம் அறிமுகம் செய்யப்படும்.

- Advertisement -

“மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். அத்தோடு வறியகுடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, யாசகம் கேட்கச் செல்லும் நிலைமையை இல்லாது செய்யவும் வழி வகைகள் மேற்கொள்ளப்படும் இதற்கான துரித திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த நான் திடசங்கற்பம் கொண்டுள்ளேன்”இவ்வாறு கூறுகின்றார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை ஸ்ரீல.முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளராகக் களம் இறங்கி யுள்ள ஹாபிஸ் நஸீர் அஹமட்.இது குறித்து அவரது செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது:-“போதைப் பொருள் பாவனையை ஒழித்து பொருளாதாரப் புரட்சி” எனும் தொனிப் பொருளில் துரித திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய நான் திட்டமிட்டுள்ளேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவணை காரணமாக பல குடும்பங் கள் பெரும் துயரங்களை அனுபவித்து வருகின்றன.நாளாந்தம் உழைப்போர்; பல்வேறுவகையான போதைப்பொருள்களின் பாவனைக்குள் தம்மை அடிமைப்படுத்தி தமது வாழ்வை கேள்விகுறியாக்கிக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இதனால் ஏற்படும் குடும்ப சண்டை- சச்சரவுகளால் அவர்களது இல்லற வாழ்வு சிதைந்து, விவாகரத்து வரை செல்லும் நிலைமைகளும் ஏற்படுகி ன்றன. இதுமட்டுமின்றி இவ்வாறான பின்னணியில் வளரும் பிள்ளைகள் சமூகத்தால் புறக்கணிக்கப்படும் நிலைமைகளுக்கு உள்ளாக்கப்படுவதையும் நாம் பார்க்கின் றோம். நடந்து முடிந்த உள்நாட்டு யுத்தத்தின் வடுக்களிலிருந்து இன்னும் முற்றாக மீள முடியாத குடும்பங்கள் பலவற்றில் போதைப்பொருள் பாவனை பெரும் அவலங்களை ஏற்படுத்திவருகின்றது. அதன்காரணமாக விரக்திக்குள்ளாகும் பெண்கள் தமது வாழ் வை தொலைத்துக் கொள்ளும் முடிவுகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர். இவர்களது குழந்தைகள் போஷாக்கின்மை, சுகாதார சீர்கேடுகள், கல்வியில் நாட்டமின்மை போன்ற அவலங்களுக்குள் தள்ளப்படுகின்றனர். எனவே, இவற்றை எல்லாம் இல்லாமல் செய்து, “ஆரோக்கியமான சமூகம் வளமான வாழ்க்கையை” ஏற்படுத்த, போதைப்பொருள் பாவனையை நாம் முற்றாக ஒழிக்க வேண்டும். இதற்கான திட்டத்தை நான் அறிமுகப்படுத்தி அதனூடாக குடும்பங்க ளைக் கண்காணித்தல், எச்சரிக்கைவிடுத்தல், மதுப்பழக்கத்தை கைவிட்டோருக்கு ஊக்குவிப்பு தொகை வழங்குதல், விஷேட விழிப்புணர்வு வழிகாட்டல்களை வழிநட த்தல் போன்ற செய்முறைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். இதனை நாம் அரச அங்கீகாரத்துடன் முறையாக வழிநடத்த வேண்டும். இதுபோன்ற இன்னும் பல திட்டங்களை நான் செயற்படுத்தி அபிவிருத்தி பணிகளில் புதிய இலக்குகளைத் தொட தயாராக இருக்கின்றேன். இதற்கான அங்கீகாரத்தை உங்களிடம் இருந்து பெறவே இம்முறை பாராளுமன்றத் தேர்தல் களத்தில் குதித்துள்ளேன் இதற்கான அங்கீகாரத்தை தரவேண்டியது உங்கள் பொறுப்பே – என்றுள்ளது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

கட்டுப்பாடுகள் தளர்த்த தீர்மானிக்கப்பட்ட நிலையில் ஜேர்மனியில் மேலும் 410 இறப்புக்கள் பதிவு

கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் 410 இறப்புக்கள் பதிவாகியுள்ளன. கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பேச ஜேர்மனியின் 16 மாநில முதல்வர்களுடன் சந்திப்பிற்கு...

கண்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து விக்டோரியா நீர்த்தேக்கம் குறித்து விசேட கவனம்

கண்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து விக்டோரியா நீர்த்தேக்கம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வருடம் ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் தொடர்ந்து கண்டியின் சில பகுதிகளில் சிறியளவில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, விசாரணைகள் தொடர்ந்து...

ரிஷாட் பதியூதீன் பிணையில் விடுதலை

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒரு இலட்சம் ரூபாய் காசுப்பிணை மற்றும் தலா 10 இலட்சம் ரூபாய்  பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளின் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றில்...

புதிய நோய் அறிகுறி குறித்து அவதானம்…

மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியால் ஏற்பட்ட மரணங்களில் பெரும்பாலானவை வீட்டிலேயே சம்பவித்துள்ளதென,தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இதில் அதிக ஆபத்தான பிரதேசங்களில் இருக்கும் முதியவர்கள் மற்றும் நாள்பட்ட...

அலி சப்ரி இருந்தால்தான் கோட்டாபய வீடு செல்வார்

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷ விரைவாக வீட்டுக்கு அனுப்புவதற்கு நீதி அமைச்சர் அலி சப்ரியின் தொடர்ந்து இந்த சபையில் இருக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான ஹேஷா விதானகே தெரிவித்தார். கொரோனா வைரஸால் உயிரிழந்த...

Related News