- Advertisement -
31 C
Colombo
Home World News 9 வருடங்களின் பின்னர் வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ள நாசா

9 வருடங்களின் பின்னர் வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ள நாசா

- Advertisement -

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 9 வருடங்களின் பின்னர் முதல்தடவையாக இரு விண்வெளி வீரர்களை நாசா அனுப்பியுள்ளது.

SpaceX ரொக்கெட் நிறுவனத்துக்கு சொந்தமான, SpaceX Falcon 9 என்ற விண்கலத்தின் மூலம் நாசாவின் விண்வெளி வீரர்களான Doug Hurley மற்றும் Bob Behnken ஆகிய இருவரும் அனுப்பப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து குறித்த விண்வௌி வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த புதன்கிழமை இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் சீரற்ற வானிலை காரணமாக பயணம் நிறுத்தப்பட்டது.

ரொக்கெட் புறப்படவிருந்த 16 நிமிடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தனியார் நிறுவனமான SpaceX நிறுவனத்துடன் இணைந்து முதல் தடவையாக நாசா முன்னெடுக்கும் இத்திட்டம் வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்படுகின்றது.

இதுவரை சொந்த விண்வெளி திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வந்த நாசா, முதல்தடவையாக SpaceX நிறுவனம் தயாரித்த விண்கலத்தை பயன்படுத்தி விண்வெளி வீரர்களை அனுப்பியுள்ளது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

திட்டமிட்டவாறு சாதாரண தரப் பரீட்சையை நடத்த முடியாது – கல்வியமைச்சர்

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை திட்டமிட்டவாறு நடத்த முடியாது என்று கல்வியமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். திட்டமிட்ட திகதிகளில் பரீட்சை ஆரம்பமாவதற்கு 06 வாரங்களுக்கு முன்னதாக புதிய...

இளைஞர்கள் போதைக்கு அடிமையாகாதிருப்பதை தடுக்க விசேட திட்டம்

போதைப்பொருள் பாவனைக்கு இளைஞர்கள் அடிமையாகாமல் இருப்பதை தடுப்பதற்கு உள்நாட்டு மருத்துவ முறைகளைப் பயன்படுத்த சிறப்புத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படத்தவுள்ளதாக சுதேச மருத்துவ ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயகொடி தெரிவித்துள்ளார். அந்தவகையில் பாராளுமன்றத்தில் 2021...

12 மணி நேரத்தில் சூறாவளிக்கு சாத்தியம்…..

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம், ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து திருகோணமலைக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 750 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது அடுத்த 12 மணித்தியாலங்களில்...

வரலாற்றில் முதற் தடவையாக காணொளி மூலம் அமைச்சரவைக் கூட்டம்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, அமைச்சரவைக் கூட்டம் நேற்று காணொளி மூலம் நடைபெற்றது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்தும் அமைச்சர்கள் தங்களது அலுவலகங்களில் இருந்தும் அமைச்சரவை கூட்டத்தில் பங்குபற்றினர். கூட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றது. கொவிட்...

அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி கிடைத்தவுடன், இலங்கையில் 4.2 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி கிடைக்கும்’

கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சகல விதமான நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகின்ற நிலையில் வைரஸ் பரவலில் இருந்து மீள எமது மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதே எமது அடுத்த இலக்காக உள்ளது....

Related News