- Advertisement -
24 C
Colombo
Home World News ஆயிரம் மைல்கள் கடந்து காதலியுடன் ரகசிய விருந்து: இளவரசர் ஜோகிமுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

ஆயிரம் மைல்கள் கடந்து காதலியுடன் ரகசிய விருந்து: இளவரசர் ஜோகிமுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

- Advertisement -

ஸ்பெயின் நாட்டில் தமது காதலியுடன் தனிப்பட்ட விருந்து ஒன்றில் கலந்து கொண்ட பெல்ஜியம் இளவரசர் ஜோகிம் கொரோனாவுக்கு இலக்கானதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெல்ஜியம் மன்னர் பிலிப்பின் மருமகனும், அரியணைக்கான வரிசையில் ஒன்பதாவதுவருமான இளவரசர் ஜோகிம்,

கோர்டோபா நகரில் உள்ள ஒரு தனிப்பட்ட இல்லத்தில் செவ்வாய்க்கிழமை விருந்தில் கலந்து கொண்டார்.

28 வயதான இளவரசர் ஜோகிம் தொழில் நிமித்தம் மாட்ரிட் செல்வதாக அனுமதி பெற்று, இரண்டு நாட்களுக்கு முன்னரே ஸ்பெயின் சென்றுள்ளார்.

பின்னர் மாட்ரிட் நகரில் இருந்து அதிவேக ரயிலில் கோர்டோபா சென்றுள்ளார். பெல்ஜியத்தில் இருந்து கோர்டோபா வரை அவர் சுமார் 1,050 மைல்கள் பயணம் செய்துள்ளார்.

கொரோனா பரவலை எதிர்கொள்ளும் வகையில் ஸ்பெயின் நாட்டில் ஊரடங்கு மற்றும் சமூக விலகல் என தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில்,

இளவரசர் ஜோகிம் கலந்து கொண்ட விருந்தில் சட்டவிரோதமாக 27 பேர்கள் கலந்து கொண்டுள்ளதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தற்போது அந்த விருந்தில் கலந்து கொண்ட அனைவரும் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், அந்த விருந்தில் கலந்து கொண்ட பின்னர் இளவரசர் ஜோகிம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாரா அல்லது, அவருக்கு ஏற்கெனவே பாதிப்பு இருந்ததா என்பது தொடர்பில் உறுதியான தகவல் வெளியாகவில்லை.

இளவரசர் ஜோகிம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அவரது உறவினர்கள் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இளவரசர் ஜோகிம் தமது காதலியுடன் கலந்து கொண்ட அந்த விருந்தானது ஸ்பெயினின் அதிகாரிகளால் முற்றிலும் பொறுப்பற்றது என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது, மட்டுமின்றி உள்ளூர் பொலிசாரால் அந்த விருந்து தொடர்பில் விசாரணையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

வீட்டு மரணங்களை தடுக்க நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தங்களது வீடுகளிலேயே  உயிரிழப்பதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள வீடுகளில்,...

தூத்துக்குடியில் போதைப்பொருட்களுடன் இலங்கையர்கள் அறுவர் கைது

இந்தியாவின் தூத்துக்குடி கடற்பகுதியில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 6 பேர் மதுரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினர் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில்...

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்ப்பு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்க்கப்பட்டுள்ளது என கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கிழக்கு முனையத்தின் 49 வீத உரிமம்...

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மக்களுக்கு நிவாரணம் வழங்க மீண்டும் நிதி ஒதுக்கீடு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் ஊடாக 240 மில்லியன் ரூபா நிவாரண நிதி நேற்றைய தினம் (27) தம்மிடம் கையளிக்கப்பட்டதாக கொழும்பு மாவட்ட...

நினைவுகூரல் நிகழ்வுகளை பொலிஸார், இராணுவத்தினர் கண்காணித்தமைக்கு பேர்ள் அமைப்பு கண்டனம்

மாவீரர்நாள் நினைவுகூரல் நிகழ்வுகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டமை மற்றும் பலர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் வெளியாகியிருக்கும் செய்திகள் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேபோன்று உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான தமிழர்களின் உரிமையின் மீது பிரயோகிக்கப்பட்டிருக்கும் அடக்குமுறையைக் கடுமையாகக்...

Related News