- Advertisement -
25 C
Colombo
Home World News இந்தியா அண்டை நாடுகளை அச்சுறுத்துகிறது: இம்ரான் கான் குற்றச்சாட்டு!

இந்தியா அண்டை நாடுகளை அச்சுறுத்துகிறது: இம்ரான் கான் குற்றச்சாட்டு!

- Advertisement -

இந்தியாவின் எல்லை விரிவாக்கக் கொள்கைகளால் அதன் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்மையில் லடாக்கில் இந்தியா – சீனா எல்லைப் பகுதியில் இருநாடுகளும் ராணுவத்தைக் குவித்துள்ளன. அதே சமயத்தில் நேபாளமும் இந்தியாவுடன் புதிய எல்லைப் பிரச்சினையைக் கிளப்பியுள்ளது.

இந்தச் சூழலில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தன் ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், “இந்திய அரசின் ஆணவம் மிக்க எல்லை விரிவாக்கக் கொள்கைகள் அதன் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் வங்கதேசத்துக்கும், எல்லை விவகாரத்தில் சீனா, நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் இந்தியா அச்சுறுத்தல் விடுக்கிறது.” என்று சாடியுள்ளார்.

ஜம்மு – காஷ்மீரை இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. இது நான்காவது ஜெனீவா மாநாட்டு தீா்மானத்தின்படி போர்க்குற்றமாகும். இருந்தாலும் ஜம்மு – காஷ்மீருக்கு இந்தியா சொந்தம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்திய அரசின் நடவடிக்கைகள் அந்நாட்டு சிறுபான்மையினரைப் பாதிப்பதைப் போலவே பிராந்திய அமைதிக்கும் குந்தகம் விளைவிப்பதாக இருந்துவருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

பாடசாலை சிறுவர் பூங்காவில் சுதந்திரமாக விளையாடும் குரங்குகள்…!

கொரோனா அச்சம் காரணமாக பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைவடைந்து காணப்படுவதால் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக அதிபர்கள் தெரிவிக்கின்றனர். கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தின் கீழுள்ள வாழைச்சேனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலைகளிலே குரங்குகள் அங்குமிங்கும்...

கழுத்துப்பட்டி இறுகி சிறுமி ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – வடமராட்சி சாரையடி பகுதியில் சிறுமி ஒருவர் கழுத்துப்பட்டி இறுகி உயிரிழந்துள்ளார். வீட்டு ஜன்னலின் கம்பியில் கழுத்துப்பட்டி கட்டப்பட்டு சுருக்கிடப்பட்ட நிலையில் 09 வயதான சிறுமி நேற்று (30) உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி விளையாட்டாக...

இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு கொரோனா தொற்றுடன் வாழவேண்டியுள்ளது; WHO

கொரோனா தொற்று ஆபத்து காரணமாகப் பாடசாலை களைத் தொடர்ந்தும் மூட முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பாடசாலைகளை மூடிவிட முடியாது ஏனென்றால் உலக சுகாதார...

மின்சார கோளாறால் ஏற்படும் உயிரிழப்புக்கு இழப்பீடு 10 இலட்சம் ரூபாய்

இலங்கை மின்சார சபையின் மின் அமைப்பில் காணப்படும் தவறுகள் மற்றும் பலவீனங்கள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புக்கு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான காப்பீட்டுத் திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பில் அமைச்சர்...

ரஷ்யாவில் 6.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம்

ரஷ்யாவில் இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் சோவித்ஸ்கயா காவன் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 88 கி.மீ. தொலைவில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.24 மணியளவில் இவ்வாறு...

Related News