- Advertisement -
33 C
Colombo
Home Local News போரால் பாதிக்கப்பட்ட வறிய குடும்பத்துக்கு அரசாங்கத்தினால் வீடு கையளிப்பு

போரால் பாதிக்கப்பட்ட வறிய குடும்பத்துக்கு அரசாங்கத்தினால் வீடு கையளிப்பு

- Advertisement -

போரால் பாதிக்கப்பட்ட வறிய குடும்பத்துக்கு, அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு, இன்று (திங்கட்கிழமை) கையளிக்கப்பட்டது.

மீள்குடியேற்றம் மற்றும் பொருளாதார அலுவல்கள், புனர்வாழ்வு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் சுமார் 9 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் நிதியில், இராணுவத்தினரின் சமூக சேவைகளில் ஒன்றாகிய வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு வீடு அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் போரால் பாதிக்கப்பட்ட வறிய குடும்பம் ஒன்றுக்கு இந்த வீடு கையளிக்கப்பட்டது.

சங்கானை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஜே/159 சங்கரத்தை துணைவி கிராம சேவையாளர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டை, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் மற்றும் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி ரூவான் வணிகசூரிய கையளித்தனர்.

513 பிரிகேட், 51 படைப்பிரிவு, பிரிகேடியர், லலித் ரத்நாயக்கவின் படிப்பின் கீழ் இராணுவத்தினரின் பங்களிப்பில் இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வீட்டை அமைப்பதற்கு பல நன்கொடையாளர்களும் தமது உதவிகளை வழங்கியிருந்தனர்.

குறித்த நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், உதவி அரசாங்க அதிபர் காணி எஸ்.முரளிதரன், இராணுவ உயர் அதிகாரிகள், சங்கானை பிரதேச செயலாளர் உட்பட வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட கிராம சேவையாளர், பிரதேச செயலக அதிகாரிகள் உட்பட இராணுவ அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

மஹர சம்பவத்துக்கு ‘போதைப் பொருளே’ காரணம்: விமல்

மஹர சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்புகளுக்கு அங்கு போதைப் பொருளே காரணம் என விளக்கமளிக்கிறார் விமல் வீரவன்ச. சிறைச்சாலை வளாகத்துக்குள் 'சரத்' எனும் புனைப்பெயரில் அறியப்படும் போதை மாத்திரையை சத்துர எனும் போதைப்பொருள்...

வேறு நோயினால் இறப்போருக்கு ஒரே நாளில், பி.சி.ஆர் நடத்தி சடலத்தை கையளிக்க விசேட திட்டம்: முஜீபுர் ரஹ்மான்

கொரோனா அல்லாத வேறு நோய்களினால் இறப்பவர்களுக்கு ஒரே நாளைக்குள்  பி.சி.ஆர் பரிசோதனை  நடத்தி சடலத்தை கையளிக்க  விசேட முறைமையொன்றை மேற்கொள்ள சுகாதார அமைச்சு உடன்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார். வேறு நோய்களினால்...

கூரைத்தகடுகள் விநியோக வழக்கிலிருந்து பசில் உள்ளிட்ட நால்வர் விடுவிப்பு

கூரைத்தகடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கின் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளையும் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று விடுவித்தது. திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 2,991 மில்லியன்...

வீதி அபிவிருத்தி பணிகள் நேற்று முதல் ஆரம்பம்..!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஒரு வருட பதவி பூர்த்தியினை முன்னிட்டு 341 உள்ளுராட்சி நிறுவனங்களிலுள்ள 341 வீதி அபிவிருத்தி பணிகள் நாடு முழுவதும் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய ஜா-எல, கந்தானை தெரசா...

349 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் வெளிநாடுகளில் சிக்கியிருந்த  மேலும் 349 இலங்கையர்கள் இன்று(30) நாடு திரும்பியுள்ளனர். தென்கொரியாவிலிருந்து 275 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். அத்துடன், கட்டாரின், தோஹாவிலிருந்து 21 பேரும், ஜப்பானின்...

Related News