- Advertisement -
28 C
Colombo
Home COVID-19 இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா

- Advertisement -

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1634 ஆக அதிகரித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 764 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

அலி சப்ரி இருந்தால்தான் கோட்டாபய வீடு செல்வார்

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷ விரைவாக வீட்டுக்கு அனுப்புவதற்கு நீதி அமைச்சர் அலி சப்ரியின் தொடர்ந்து இந்த சபையில் இருக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான ஹேஷா விதானகே தெரிவித்தார். கொரோனா வைரஸால் உயிரிழந்த...

கோரிக்கைளை முன்வைத்து தொடரும் கைதிகளின் போராட்டம்…

பல கோரிக்கைளை முன்வைத்து அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் முன்னெடுத்து வரும் போராட்டம் 3ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்த கைதிகள், தற்போது கூரை மீதேறி போராட்டத்தை...

பிள்ளையானுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது போல ஏனையப் பிரமுகர்களும் பிணையில் வருவார்கள்

பிள்ளையானுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது போல, எதிர்வரும் நாள்களில் ஏனைய பிரமுகர்களின் வழக்குகளும் விசாரிக்கப்பட்டு, அவர்களைச் சுத்தப்படுத்தும் வேலைகள் நடைபெறுமெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, நாட்டில் காட்டுச் சட்டமும் காட்டு நீதிமன்றங்களுமே...

தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள் தேவையேற்படின் மீண்டும் முடக்கப்படும் – இராணுவத்தளபதி

தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால் , அவர்களால் பெருமளவானோருக்கு எச்சரிக்கை ஏற்படுமாயின் குறித்த பிரதேசங்களை மீண்டும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதே வேளை,...

பல்கலைக்கழக புதிய மாணவர்களுக்கு ஆங்கிலம், தொழிநுட்ப பாடத்தை கற்பிக்க நடவடிக்கை

பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படும் புதிய மாணவர்களுக்கு டிசம்பரில் இணையவழியூடாக ஆங்கிலம் மற்றும் தொழிநுட்ப பாடத்தை கற்பிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். நேற்று செவ்வாய்கிழமை அரசாங்க தகவல்...

Related News