- Advertisement -
25 C
Colombo
Home Local News அர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டுவர 21 ஆயிரம் கையொப்பங்கள் இட்டேன்

அர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டுவர 21 ஆயிரம் கையொப்பங்கள் இட்டேன்

- Advertisement -

அர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டுவர 21 ஆயிரம் கையொப்பங்களை இட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தகவல் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மஹேந்திரனை சிங்கப்பூரிலிருந்து இலங்கை அழைத்து வருவதற்காக நாட்டின் தலைவர் என்ற ரீதியில் தாம் மேற்கொண்ட முயற்சிகளை முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விபரித்துள்ளார்.

இதற்காக, சட்டமா அதிபர் வரைந்த ஆவணங்களில் தாம் 21 ஆயிரம் தடவைகள் கைச்சாத்திட்டதாகவும், இதற்கு மூன்று நாட்கள் சென்றதாகவும் மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

அவர் நேற்று பொலன்னறுவையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர் மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு சிங்கப்பூர் பிரஜையான அர்ஜூன் மஹேந்திரனை நியமித்த போது, தாம் அதனை வலுவான முறையில் ஆட்சேபித்ததாக மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டார். ஆட்சி அமைத்து, இரு வாரங்களுக்குள் தமக்கும் முன்னாள் பிரதமருக்கும் இடையில் பிணக்குகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதற்காக அர்ஜூன் மஹேந்திரனின் நியமனத்தை ஏற்கும் நிர்ப்பந்தம் உருவானதாக அவர் மேலும் கூறினார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

ஆப்கான் அரசாங்கத்தின் 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் சம்மதம்!

ஆப்கானிஸ்தான் அரசாங்க தரப்பில் அனுப்பப்பட்டுள்ள பேச்சுவார்த்தை குழுவால் முதல்கட்டமாக முன்வைக்கப்பட்டிருந்த 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் அமைப்பு எழுத்துப்பூர்வமாக சம்மதம் தெரிவித்துள்ளது. இது இரு தரப்புக்கும் இடையே அமைதியை கொண்டுவர பெரும் முன்னேற்றமாக...

ஹொங்கொங்கில் கைதுசெய்யப்பட்ட மூன்று ஜனநாயக சார்பு தலைவர்களுக்கு சிறைத் தண்டனை!

சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஹொங்கொங்கில் சட்டவிரோதமான முறையில் போராட்டம் நடத்தியதாக கூறி கைதுசெய்யப்பட்ட மூன்று ஜனநாயக சார்பு அமைப்புகளின் தலைவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜோசுவா வோங், இவான் லாம் மற்றும் ஆக்னஸ்...

அமெரிக்காவில் இரண்டாவது தடவையாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

அமெரிக்காவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், இரண்டாவது தடவையாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் இரண்டு இலட்சத்து 3ஆயிரத்து 427பேர் பாதிக்கப்பட்டதோடு,...

பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை….

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக இலங்கை மருத்துவச் சபையின் தலைவர் உட்பட 5 உறுப்பினர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளனர். இவர்கள் 5 பேரையும் பதவிகளில் இருந்து நீக்குவதாக அமைச்சர் வன்னியாராச்சி கடிதம்...

நாட்டில் போதைப் பொருளைக் கட்டுப்படுத்திக் குறைத்து விட்டதாக தவறான தகவல்களை வெளியிட்டு அரசு மக்களை ஏமாற்றுகிறது…

நாட்டில் போதைப் பொருளைக் கட்டுப்படுத்திக் குறைத்து விட்டதாக அரசாங்கம் தவறான தகவல்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றுவதாக தெரிவிக்கிறார் சமகி ஜனபல வேகயவின் ரஞ்சித் மத்தும பண்டார. பொலிசார் சுயாதீனமாக இயங்க முடியாத சூழ்நிலையில் நாட்டில்...

Related News