- Advertisement -
30 C
Colombo
Home Local News சரியான நேரத்தில் அரசாங்கம் தேர்தல்களை நடத்த வேண்டும் – லால் விஜேநாயக்க

சரியான நேரத்தில் அரசாங்கம் தேர்தல்களை நடத்த வேண்டும் – லால் விஜேநாயக்க

- Advertisement -

எதிர்பார்த்த காலத்தில் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் நடத்தப்படாவிட்டால், பொதுமக்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழக்கத் தொடங்குவார்கள் என பிரபல சட்டத்தரணியும் இடதுசாரி அரசியல்வாதியுமான லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் மற்றும் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாதபோது, பொதுமக்களின் உண்மையான ஆணைப்படி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததா என்ற கேள்வி எழும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தேர்தலின் போது மக்களின் ஆணை தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் இல்லையென்றால் நாடு நிலையற்றதாகிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் எதிர்காலத்திற்காக ஒரு தேர்தல் நடத்தப்பட வேண்டும், அதிகாரத்திற்கு வரும் அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பது மக்களின் கட்டளையின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

மக்களுக்கு தெளிவூட்டுவதற்கான திகதியை அறிவித்தார் பஷில்..!

வரவு - செலவு திட்டத்தை அரசியல் இலாபத்துக்காக எதிர்தரப்பினர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.  பாதீடு குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்தப்படும்  கூட்டம் எதிர்வரும் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை...

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் நாடு பூராகவும் பஸ் போக்குவரத்து வழமைப் போல இடம்பெறும்

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் நாடு பூராகவும் பஸ் போக்குவரத்து வழமைப் போல இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பேருந்துகளின் பற்றாக்குறை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன்...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்ந்தும் பேணுகின்றது இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 2020 நவம்பர் மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணை...

இந்திய பாதுகாப்பு ஆலோசகரின் இலங்கை வருகையில் சந்தேகம் – எதிர்க்கட்சி

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்கப் போவதில்லை என்று அரசாங்கம் கூறினாலும் , இந்திய பாதுகாப்பு ஆலோசகரின் வருகையில் எமக்கு சந்தேகம் ஏற்படுகிறது. எமக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு...

நிவ்வெளிகம தோட்டத்தில் தீ விபத்து

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி, பெக்டரி டிவிசனில் லயன் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீயிப்பரவல் காரணமாக லயன் குடியிருப்பிலுள்ள 12 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இந்த தீ விபத்து சம்பவம் நேற்றிரவு (27) 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தீயை...

Related News