- Advertisement -
24 C
Colombo
Home Local News பலமுறை நிராகரித்த ஸ்ரீலங்கா இராணுவம்! அமெரிக்க ஹெலிகொப்டர் தாக்குதல் படையின் முக்கிய பிரிவில் இலங்கை இளைஞர்

பலமுறை நிராகரித்த ஸ்ரீலங்கா இராணுவம்! அமெரிக்க ஹெலிகொப்டர் தாக்குதல் படையின் முக்கிய பிரிவில் இலங்கை இளைஞர்

- Advertisement -

ஸ்ரீலங்கா இராணுவத்தில் இணைய முயற்சித்தபோது நிராகரிக்கப்பட்ட அனுஜ் பூஜித குணவர்த்தன, அமெரிக்காவின் முன்னணி ஹெலிகொப்டர் தாக்குததல் பிரிவில் பணியாற்றுகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் அனுஜ் பூஜித தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

18 வயதாக இருந்தபோது தாம் ஸ்ரீலங்காவில் இராணுவத்தில் கடேட் அலுவலராக இணைவதற்காக சென்றபோது நிராகரிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

உரிய உடல் நிறை மற்றும் நெஞ்சின் அகலம் இல்லை என்பதன் காரணமாகவே தாம் நிராகரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் படையினரின் சீருடையில் இருந்த தமது விருப்பம் காரணமாக மீண்டும் ஒரு வருடம் கழித்து தமது உடல்வாகுவை சரிசெய்துகொண்டு சென்றபோதும் தாம் நிராகரிக்கப்பட்டதாக அனுஜ் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் குற்றப்புலனாய்வுத்துறைக்கு விண்ணப்பித்தபோது நேர்முகம் இல்லாமலேயே தமது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அனுஜ் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இராணுவத்தின் சேரும் தமது ஆசைகளை விட்டு அமெரிக்கா செல்ல கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்கு சென்று படித்துக்கொண்டிருந்தபோது அங்குள்ள இராணுவ அதிகாரிகள் அமெரிக்க இராணுவத்தில் மாணவர்களை சேர்த்துக்கொள்வது தொடர்பாக பேசிக்கொண்டிந்தனர்.

இதன்போது தன்னை அமெரிக்க இராணுவத்தில் இணையுமாறு கேட்கப்பட்டது. இதன்போது எவ்வித தயக்கமும் இன்றி தாம் அதற்கு உடன்பட்டதாக அனுஜ் தமது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்பின்னர் எழுத்து மூலப்பரீட்சை மற்றும் உடல்பரிசோதனை என்பவற்றில் தாம் சித்தியடைந்தாக தெரிவித்துள்ள அனுஜ் தற்போது தாம் அமெரிக்க இராணுவத்தின் ஹெலிகொப்டர் முன்னணி தாக்குதல் பிரிவில் திருத்துநராக பணியாற்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அனுஜ் கொழும்பு அசோகா கல்லூரியின் பழைய மாணவர். அத்துடன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவராவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

எத்தியோப்பியாவில் இறுதிகட்ட போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் உத்தரவு!

கிழக்கு ஆபிரிக்கா நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில், அரசாங்கத்துக்கும் தன்னாட்சி பெற்ற டைக்ரே மாகாணத்திற்கும் இடையே நீண்டுவரும் மோதல் மீண்டும் வலுப்பெறவுள்ளது. டைக்ரே மாகாண கிளர்ச்சியாளர்கள் தங்கள் ஆயுதங்களை விட்டு அமைதியான முறையில் சரணடைய 72...

அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு இருந்ததாக கூறிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு!

அமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளினுக்கு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் டுவிட்டரில்...

வங்கக் கடலில் மற்றுமொரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.!

வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், எதிர்வரும் 29ஆம் திகதி வங்க கடலின்...

துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான சிறை தண்டனை!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தோல்வியுற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனை தூக்கியெறிய சதித்திட்டம் தீட்டிய இராணுவ தளபதிகள், விமானப்படை தலைவர்கள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகளுக்கு துருக்கி...

இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 43 ஆயிரத்து 174 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93 இலட்சத்தை...

Related News