- Advertisement -
31 C
Colombo
Home Local News கோழி மற்றும் முட்டை விலைகள் அதிகரிப்பு

கோழி மற்றும் முட்டை விலைகள் அதிகரிப்பு

- Advertisement -

நாட்டின் பல இடங்களில் மேல் தோல் நீக்கிய ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 630 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

சில இடங்களில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 650 முதல் 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு வாரம் என்ற குறுகிய காலத்தில் 150 ரூபாயால் கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இரண்டு வாரங்ளுக்கு முன்னர் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 480 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையானது ஒரு வாரத்தில் 550 ரூபாவாக அதிகரித்தது. இதனையடுத்து அடுத்த சில தினங்களில் விலைகள் துரிதமாக அதிகரித்துள்ளதுடன் நேற்றைய தினம் 630 ரூபாய் வரை கோழி இறைச்சியின் விலை அதிகரித்திருந்தது.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் கோழி உற்பத்தி வீழ்ச்சியடைந்து காணப்பட்டதுடன் தட்டுப்பாடும் நிலவியது.

அத்துடன் இறக்குமதி வரியும் அதிகரிக்கப்பட்டமை கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு காரணம் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே ஒரு கோழி முட்டையின் விலை 20 ரூபாயாக அதிகரித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு முட்டை 13 முதல் 15 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பவற்றின் விலைகள் அடுத்த சில தினங்களில் மேலும் அதிகரிக்கலாம் என சந்தை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

ஜனாஸாக்களை அடம் பிடித்து எரிப்பது ஏன்? சஜித் கேள்வி

உலகில் 194 நாடுகள் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தாலும் அடக்கம் செய்ய அனுமதிக்கின்ற போதிலும் இலங்கையில் மாத்திரம் எரித்தாக வேண்டும் என அரசாங்கம் அடம் பிடிப்பது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

மஹர சம்பவத்துக்கு ‘போதைப் பொருளே’ காரணம்: விமல்

மஹர சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்புகளுக்கு அங்கு போதைப் பொருளே காரணம் என விளக்கமளிக்கிறார் விமல் வீரவன்ச. சிறைச்சாலை வளாகத்துக்குள் 'சரத்' எனும் புனைப்பெயரில் அறியப்படும் போதை மாத்திரையை சத்துர எனும் போதைப்பொருள்...

வேறு நோயினால் இறப்போருக்கு ஒரே நாளில், பி.சி.ஆர் நடத்தி சடலத்தை கையளிக்க விசேட திட்டம்: முஜீபுர் ரஹ்மான்

கொரோனா அல்லாத வேறு நோய்களினால் இறப்பவர்களுக்கு ஒரே நாளைக்குள்  பி.சி.ஆர் பரிசோதனை  நடத்தி சடலத்தை கையளிக்க  விசேட முறைமையொன்றை மேற்கொள்ள சுகாதார அமைச்சு உடன்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார். வேறு நோய்களினால்...

கூரைத்தகடுகள் விநியோக வழக்கிலிருந்து பசில் உள்ளிட்ட நால்வர் விடுவிப்பு

கூரைத்தகடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கின் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளையும் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று விடுவித்தது. திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 2,991 மில்லியன்...

வீதி அபிவிருத்தி பணிகள் நேற்று முதல் ஆரம்பம்..!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஒரு வருட பதவி பூர்த்தியினை முன்னிட்டு 341 உள்ளுராட்சி நிறுவனங்களிலுள்ள 341 வீதி அபிவிருத்தி பணிகள் நாடு முழுவதும் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய ஜா-எல, கந்தானை தெரசா...

Related News