- Advertisement -
28 C
Colombo
Home Local News அம்பாறையில் சட்டவிரோத மதுபான செயற்பாடு- நால்வரிடம் தண்டம் அறவீடு

அம்பாறையில் சட்டவிரோத மதுபான செயற்பாடு- நால்வரிடம் தண்டம் அறவீடு

- Advertisement -

கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக அசாதாரண சூழலில் அம்பாறை மாவட்டத்தில் சட்டவிரோதமான மதுபான செயற்பாட்டில் கைதான நால்வரிடம் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக கல்முனை மதுவரி நிலைய பொறுப்பதிகாரி பொ.செல்வகுமார் தெரிவித்தார்.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த சந்தர்ப்பத்தில் நேற்று (5) மாலை மதுவரி திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது நான்கு சந்தேக நபர்கள் கைதாகியதுடன் இன்று (6) அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஒவ்வொரு சந்தேக நபரிடம் இருந்தும் தலா 7 ஆயிரம் வீதம் தண்டப்பணம் அறவிடப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

சந்தேக நபர்களில் வாச்சிக்குடா, தாண்டியடி ,விநாயகபுரம், பகுதியில் 4 சந்தேக நபர்களும் கைதானதுடன் இதில் பியர் போத்தலை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டிற்காகவும் மற்றுமிருவர் கசிப்பு வடித்தமை மற்றும் வடித்திருந்த கசிப்பை தம் வசம் வைத்திருந்தமை மேலும் ஒரு சந்தேக நபர் கசிப்பு வடிப்பதற்கான மூலப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பாகவும் கைதாகியுள்ளனர்.

இதன்படி அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகர் என்.சுசாதரன் ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை மதுவரி நிலைய பொறுப்பதிகாரி பொ.செல்வகுமார் தலைமையில் அம்பாறை மதுவரி பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா மதுவரி பரிசோதகர் ரி.நளீதரன் உள்ளிட்ட சக உத்தியோகத்தர்கள் இச்சந்தேக நபர்களை கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை திருக்கோவில் காஞ்சிரங்குடா ஆலையடிவேம்பு பகுதிகளில் புதன்கிழமை(6) இடம்பெற்ற சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபான செயற்பாட்டில் ஈடுபட்ட  நான்கு கைதானவர்களுக்கு பிணை வழங்கப்பட்டு எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி வரை வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக பொதுமக்கள் தமது ஒத்துழைப்புகளை வழங்குமாறு கல்முனை மதுவரி நிலைய பொறுப்பதிகாரி பொ.செல்வகுமார் குறிப்பிட்டார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

வீட்டு மரணங்களை தடுக்க நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தங்களது வீடுகளிலேயே  உயிரிழப்பதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள வீடுகளில்,...

தூத்துக்குடியில் போதைப்பொருட்களுடன் இலங்கையர்கள் அறுவர் கைது

இந்தியாவின் தூத்துக்குடி கடற்பகுதியில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 6 பேர் மதுரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினர் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில்...

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்ப்பு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்க்கப்பட்டுள்ளது என கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கிழக்கு முனையத்தின் 49 வீத உரிமம்...

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மக்களுக்கு நிவாரணம் வழங்க மீண்டும் நிதி ஒதுக்கீடு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் ஊடாக 240 மில்லியன் ரூபா நிவாரண நிதி நேற்றைய தினம் (27) தம்மிடம் கையளிக்கப்பட்டதாக கொழும்பு மாவட்ட...

நினைவுகூரல் நிகழ்வுகளை பொலிஸார், இராணுவத்தினர் கண்காணித்தமைக்கு பேர்ள் அமைப்பு கண்டனம்

மாவீரர்நாள் நினைவுகூரல் நிகழ்வுகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டமை மற்றும் பலர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் வெளியாகியிருக்கும் செய்திகள் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேபோன்று உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான தமிழர்களின் உரிமையின் மீது பிரயோகிக்கப்பட்டிருக்கும் அடக்குமுறையைக் கடுமையாகக்...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here