- Advertisement -
25 C
Colombo
Home Local News கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் இன்று முதல் ஆரம்பமாகும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை 

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் இன்று முதல் ஆரம்பமாகும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை 

- Advertisement -

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை  இன்று முதல் நான்கு நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, குறித்த நடவடிக்கை இன்று முதல் எதிர்வரும்  7ஆம் திகதி வரையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஒவ்வொரு பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் அனைத்து சுற்றாடல் பகுதிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்தப் பகுதிகளை பரிசோதனைக்கு உட்படுத்தும் பணியில் பொது மக்கள், சுகாதார அதிகாரி,  பொலிஸார்,  கழிவு முகாமைத்துவத்தைச் சேர்ந்த ஊழியர்களும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைவாக நகரத்தில் அனைத்து வடிகான் கட்டமைப்பு, இயற்கை கழிவுப்பகுதி  ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு சுத்தம் செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய வகையில்  இடங்கள் அடையாளங் காணப்பட்டால் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மேலும் அறிவிக்கப்ட்டுள்ளது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

பாடசாலை சிறுவர் பூங்காவில் சுதந்திரமாக விளையாடும் குரங்குகள்…!

கொரோனா அச்சம் காரணமாக பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைவடைந்து காணப்படுவதால் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக அதிபர்கள் தெரிவிக்கின்றனர். கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தின் கீழுள்ள வாழைச்சேனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலைகளிலே குரங்குகள் அங்குமிங்கும்...

கழுத்துப்பட்டி இறுகி சிறுமி ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – வடமராட்சி சாரையடி பகுதியில் சிறுமி ஒருவர் கழுத்துப்பட்டி இறுகி உயிரிழந்துள்ளார். வீட்டு ஜன்னலின் கம்பியில் கழுத்துப்பட்டி கட்டப்பட்டு சுருக்கிடப்பட்ட நிலையில் 09 வயதான சிறுமி நேற்று (30) உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி விளையாட்டாக...

இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு கொரோனா தொற்றுடன் வாழவேண்டியுள்ளது; WHO

கொரோனா தொற்று ஆபத்து காரணமாகப் பாடசாலை களைத் தொடர்ந்தும் மூட முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பாடசாலைகளை மூடிவிட முடியாது ஏனென்றால் உலக சுகாதார...

மின்சார கோளாறால் ஏற்படும் உயிரிழப்புக்கு இழப்பீடு 10 இலட்சம் ரூபாய்

இலங்கை மின்சார சபையின் மின் அமைப்பில் காணப்படும் தவறுகள் மற்றும் பலவீனங்கள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புக்கு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான காப்பீட்டுத் திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பில் அமைச்சர்...

ரஷ்யாவில் 6.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம்

ரஷ்யாவில் இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் சோவித்ஸ்கயா காவன் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 88 கி.மீ. தொலைவில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.24 மணியளவில் இவ்வாறு...

Related News