- Advertisement -
25 C
Colombo
Home Local News அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கை

அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கை

- Advertisement -

நாடு முழுவதும் உள்ள தபாலகங்கள் மற்றும் உப தபாலகங்களில் எதிர்வரும் சனிக்கிழமை சேவைகள் இடம்பெறாது என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது.

தவிர்க்க முடியாத காரணங்களினால்  அன்று நாடு முழுவதிலும் உள்ள தபாலகங்கள் மற்றும் உப தபாலகங்கள் சேவைகளுக்காக திறக்கப்படமாட்டாது என தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதனால் பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் தபால் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

அமெரிக்க அமைச்சரவை அதிகாரியின் தாய்வான் பயணம் ஒத்திவைப்பு!

அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் அமைச்சரவை மட்டத் தலைவர் அண்ட்ரூ வீலர், தாய்வான் பயணத்தை ஒத்திவைத்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக குறித்த விஜயத்தை ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ள அவரது அலுவலகம் சீனாவுடன் பிரச்சினை என்ற கூற்றுக்களை நிராகரித்துள்ளது. கடந்த...

ஜனவரியில் பதவியேற்கும் ஜோ பைடன் அமைச்சரவை!

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன், வெளிவிவகார அமைச்சு உட்பட தனது அமைச்சரவையில் இடம்பெறக் கூடியவர்களின் பெயர்ப் பட்டியலை அறிவித்துள்ளார். நீண்ட இழுபறிக்கு பின் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட...

சட்டநடவடிக்கை எடுக்காத அதிகாரிக்கு இடமாற்றம்

கம்பஹா வலயத்துக்கு பொறுப்பான சுற்றாடல் அதிகாரியொருவர், உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளார். சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் உத்தரவுக்கமைய, மத்திய சுற்றாடல் அதிகாரசபை இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. முத்துராஜவல சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியமைக்கு எதிராக...

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு விதிகள் தளர்த்தப்படும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு விதிகள் தளர்த்தப்படும்போது கொரோனா பரவும் அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இங்கிலாந்து தலைவர்கள் எச்சரித்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த கூட்டத்தில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து...

இந்தியாவில் துப்பாக்கி, போதைப்பொருளுடன் இலங்கை படகு மீட்பு

இந்தியாவின் தூத்துக்குடிக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் 100 கிலோ ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் இலங்கை படகொன்றை இந்திய கடலோர காவல்படை பறிமுதல் செய்துள்ளது. பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் இருந்து “ ஷெனய துவ” என்ற  இலங்கைக் படகிற்கு இந்த...

Related News