- Advertisement -
28 C
Colombo
Home Local News இலங்கையர்களின் நெகிழ்ச்சி செயல்! நாட்டை விட்டு வெளியேற விரும்பாத வெளிநாட்டு பெண்

இலங்கையர்களின் நெகிழ்ச்சி செயல்! நாட்டை விட்டு வெளியேற விரும்பாத வெளிநாட்டு பெண்

- Advertisement -

இலங்கைக்கு பரிசோதனை நடவடிக்கைக்காக வந்த நெதர்லாந்து நாட்டு பெண் மீண்டும் தனது சொந்த நாட்டில் செல்ல விருப்பமல் இல்லாமல் போயுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 24 வயதான சின்டி ஹட்சி என்ற பெண் ஒருவர் தொடர்பான செய்தியே வெளியாகியுள்ளது.

குறித்த பெண் கடந்த 14ஆம் திகதி இலங்கை வந்துள்ளார். தனது பட்ட படிப்பு ஆய்வற்கு தகவல் சேகரிப்பதற்காகவே அவர் இலங்கை வந்துள்ளார்.

“இலங்கை மக்களின் மனரீதியான சுகாதாரம்” என்ற தலைப்பிலேயே அவர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஆனாலும் கொரோனா தொற்று காரணமாக அவரது ஆய்வு நடவடிக்கை தடைப்பட்டதுடன், சொந்த நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும் அவற்றினை கருத்திற் கொள்ளாத இந்த பெண் தனது ஆய்வு தலைப்பை “கொரோனா நெருக்கடிக்குள் இலங்கை சமூகத்தின் அழுத்தம்” என மாற்றி கொண்டுள்ளார்.

பின்னர் அதற்காக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களின் ஆதரவை அவர் பெற்றுள்ளார். இரண்டு மாத காலமாக தனிமையை போக்கி அவருக்கு உதவுவதற்கு பேராசிரியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டவர்,

“மார்ச் மாதம் 14ஆம் திகதி நான் கொழும்பிற்கு வந்தேன். அந்த காலத்திலேயே தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில் கடும் சிரமமாக இருந்தது. எனினும் இந்த பரிசோதனை இவ்வளவு தூரம் மேற்கொள்ள முடியும் என என்னால் நம்ப முடியவில்லை. எனது ஆரோக்கியம் குறித்தும் எனக்கு அச்சம் காணப்பட்டது. எனினும் ஒரு சில நாட்களிலேயே நான் எனது வீட்டில் இருப்பதனை போன்று உணர்ந்தேன்.

அனைவரும் எனக்கு நிறைய உதவிகளை செய்தார்கள். நான் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தேன். உங்களால் முடிந்தால் இலங்கையில் ஒரு முறையாவது வாழ்ந்து பாருங்கள். எனது ஆய்வு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

எனது நாட்டிற்கு எப்போது செல்ல கிடைக்கும் என எனக்கு தெரியவில்லை. ஆனாலும் நான் எனது நாட்டிற்கு செல்ல ஆர்வம் காட்டப்போவதில்லை. ஏன் என்றால் இங்கேயே எனது வீடு போன்று எனக்கு எண்ணம் ஏற்பட்டது. இதனால் நான் தொடர்ந்து இலங்கையில் இருப்பேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

மோட்டார் வாகன திணைக்களத்தினால் அலுவலகங்களின் சேவைகளை பெற்றுக்கொள்ள தொலைபேசி இலக்கம் அறிமுகம்

மோட்டார் வாகன திணைக்களத்தினால் அலுவலகங்களின் சேவைகளை பெற்றுக்கொள்ள தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாரஹேன்பிட்டி மற்றும் வெஹரஹெர அலுவலகங்களின் சேவைகளை பெற்றுக்கொள்பவர்கள், முன்பதிவு செய்து கொள்வதற்காகவே இப்புதிய தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அலுவலகங்களில் சேவைகளை பெற்றுக்கொள்பவர்கள்...

அரசியல் கட்சி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்!!

அரசியல் கட்சி தொடர்பாக விரைவில் முடிவு எடுத்து அறிவிக்கவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா? தொடங்க மாட்டாரா? என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீடித்த நிலையில், மாவட்ட...

ஹெரோயினுடன் 53 வயதுடைய நபரொருவர் கைது

அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹபரகட பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. ஹோமாகம பகுதியைச் சேர்ந்த...

பிரான்ஸில் புதிய சட்டமூலத்துக்கு எதிரான போராட்டம்!!

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டமூலத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம், வன்முறையாக மாறியதால் 60க்கும் மேற்பட்ட பொலிஸார் படுகாயம் அடைந்தனர். பிரான்ஸில் மோசமான நோக்கத்துடன் பொலிஸாரை புகைப்படம் அல்லது காணொளி எடுப்பது தண்டனைக்குரிய குற்றம்...

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 12,155பேர் பாதிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 12ஆயிரத்து 155பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 215பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 7ஆவது நாடாக விளங்கும்...

Related News