- Advertisement -
25 C
Colombo
Home Local News அரசிற்கு அனுமதிக்கப்பட்ட கடன் எல்லையை விட 120 பில்லியன் ரூபா அதிகம் பெறப்பட்டுள்ளது

அரசிற்கு அனுமதிக்கப்பட்ட கடன் எல்லையை விட 120 பில்லியன் ரூபா அதிகம் பெறப்பட்டுள்ளது

- Advertisement -

2020 இன் முதலாவது காலாண்டில் அரசாங்கத்திற்கு அனுமதிக்கப்பட்ட கடன் எல்லையை விடவும் 120 பில்லியன் ரூபா அதிகம் பெறப்பட்டுள்ளதாக Verité Research நிறுவனம் வெளிக்கொணர்ந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட இடைக்கால கணக்கறிக்கையின் பிரகாரம், ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதிக்குள் அரசாங்கம் பெறக்கூடிய அதிகபட்ச கடன் தொகை 721 பில்லியன் ரூபாவாகும். எனினும், அரசாங்கம் 841 பில்லியன் ரூபாவை முழுமையான கடன் தொகையாகப் பெற்றுள்ளதாக Verité Research நிறுவனம் தெரிவித்துள்ளது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

பாகிஸ்தானில் பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கு தூக்கு !!

பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில், அந்தக் குற்றங்களில் ஈடுபடுவோரை தூக்கிலிட வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பெண்கள் மற்றும்...

‘ஜப்பான் கடல்’ என்றழைக்கப்படும் பகுதியில் அமெரிக்க கப்பலை விரட்டிய ரஷ்யா!

‘ஜப்பான் கடல்’ என்று அழைக்கப்படும் பகுதியில் தமது கடற்பிரதேசத்தில் நுழைந்த அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் ஒன்றை தமது போர்க்கப்பல் விரட்டியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. பீட்டர் தி கிரேட் வளைகுடாவில் தமது கடற்பரப்பில் 2 கி.மீ....

கொவிட்-19 தொற்றினால் உலகளவில் ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் கொவிட்-19 தொற்றினால் ஆறு கோடி ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து...

ஜேர்மனியில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் குறைந்தது டிசம்பர் இறுதி வரை நீடிப்பு!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் பரவுவதை மெதுவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், குறைந்தது டிசம்பர் இறுதி வரை நீடிக்கும் என அதிபர் அங்கேலா மேர்க்கெல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ‘அதிக எண்ணிக்கையிலான...

சூடானின் முன்னாள் பிரதமர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு!

சூடானின் முன்னாள் பிரதமர் சாதிக் அல் மஹ்தி கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். சூடான் நாட்டில் ஜனநாயக் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசி பிரதமராக இருந்தவர் சாதிக் அல் மஹ்தி, கடந்த ஒக்டோபர்...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here