- Advertisement -
25 C
Colombo
Home Local News 2022 ஆம் ஆண்டுகளுக்குள் ஏறாவூரில் 4000 பேருக்குத் தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

2022 ஆம் ஆண்டுகளுக்குள் ஏறாவூரில் 4000 பேருக்குத் தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

- Advertisement -

2022ஆம் ஆண்டுகளுக்குள் ஏறாவூரில் 4ஆயிரம் தொழில்வாய்ப்புகளை உருவாக்கி அதனுடாக
தொழில்நுட்ப மேம்பாடுகளுடன்கூடிய பொருளாதார வளர்ச்சியை தோற்றி விக்க நடவடிக்கை எடுப்பேன்.’இவ்வாறு ஆணித்தரமாக உறுதிமொழி அளித்தார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீல.முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரு மான ஹாபிஸ் நஸிர்அஹமட்.ஏறாவூர் புன்னக்குடா வீதியில் அமைந்துள்ள சிங்கப்பூர் யுவல்லர்ஸ் நிறுவனம்  நோன்புப் பெருநாளை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் நடத்திய குலுக்கல் முறையிலான பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத்தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:-இன்று முஸ்லிம்சமூகம் பல்வேறு அழுத்தங்களை எதிர்நோக்கிவரும் வேளையில் கொரோனா நோய்ப் பரவலால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு எமக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதன் பாதிப்புகளுக்குள் ஏறாவூர் மக்களும் அடங்கு கின்றனர். இவர்களை இந்நிலையில் இருந்து மீட்கும் வழிமுறைகளே எமக்குஇப்போ பிரதானமாகின்றன. அதற்கு அனைத்துதரப்பினரதும் ஆதரவு அவசியமானது.அந்த வகையில் சிங்கப்பூர் யுவல்லர்ஸ் போன்ற சிறுசிறு நிறுவனங்களும் தமது பங்களிப் பைச் செய்து வருகின்றமை பாராட்டுக்குரியது.இன்று மத்திய கிழக்கு நாடுகளில் ஏறாவூரைச்சேர்ந்த 3ஆயிரம் பேர் வாழ்ந்து வருகின்றனர் இவர்களில்1500பேர் நாடுதிரும்பவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள் ளனர்.

இவ்வாறு அவர்கள் திரும்பு பட்சத்தில் பெரும் பொருளாதாரப் பின்னடைவை  எதிர்நோக்கவேண்டிய நிலையிருக்கிறது. இவர்களை விட தற்போது 2500க்கு அதிகமான இளைஞர்,யுவதிகள் வேலை வாய்ப்பற்று இருக்கின்றனர்.இவர்களுக்கு தொழில்வாய்ப்புகள் ஏற்படுத்தப்படாத பட்சத்தில் ஏறாவூர் பொருளாதார ரீதியில் முடங்கிவிடும் ஆபத்தில் இருக்கி;றது.எனவே, ஏறாவூரை சேர்ந்த அனைத்துத் தரப்பினரும் எமது பொருளாதார வளத்தை கட்டியெழுப்புவதற்கான வழிமுறைகளை கையாளவேண்டும்.தொழில்துறையுடான வேலை வாய்ப்புகளை பெறும் எனது இலக்கை அடைய உலகளவிய பொருளாதார மேம்பாடுகளோடு இணைந்ததானா தொழில்நுட்பங்களை உருவாக்கி தருவோம்.  இதன்மூலம் எம்மை நாம் வளப்படுத்திக்கொள்ளவதாக இருக்கும்.

குறிப்பாக விவசாயத்துறையில் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யப்படும். இதனூடாக அரசிஅலைகளை மேம்படுத்தி புதிய தொழில்நுட்பங் களின் ஊடாக வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். இதேபோன்று மீன்பிடித் துறை, கட்டுமானத்துறை, கால்நடைவளர்ப்பு மற்றும் கைத்தொழில்துறைகளிலும் நவீன மாற்றங்களை ஏற்படுத்தி தொழில்வாய்ப்புகள் வழங்கப்படும். அத்துடன் நவீன தொழில்நுட்பக் கல்வித் திட்டங்களை உருவாக்கிஅதன் மூலம் மாணவர்களுக்கு பாரிய ஊதியத்துடன்கூடிய தொழில் வாய்ப்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

இன்று சிங்கப்பூர் யுவல்லர்ஸ் நிறுவனம் நவீன தொழில்நுட்பங்களின் அடிச்சுவட்டில் தன்னை வளப்படுத்தி வருவதை பார்க்கமுடிகிறது. இதுபோன்று எமது தொழில்துறை கள் அனைத்தும் நவீன மாற்றங்களை உள்வாங்கி புதிய இலக்குகளை தொடவே ண்டும். இந்த நிறுவனத்தின் அதிபர் மற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்- என்றார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

எத்தியோப்பியாவில் இறுதிகட்ட போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் உத்தரவு!

கிழக்கு ஆபிரிக்கா நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில், அரசாங்கத்துக்கும் தன்னாட்சி பெற்ற டைக்ரே மாகாணத்திற்கும் இடையே நீண்டுவரும் மோதல் மீண்டும் வலுப்பெறவுள்ளது. டைக்ரே மாகாண கிளர்ச்சியாளர்கள் தங்கள் ஆயுதங்களை விட்டு அமைதியான முறையில் சரணடைய 72...

அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு இருந்ததாக கூறிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு!

அமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளினுக்கு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் டுவிட்டரில்...

வங்கக் கடலில் மற்றுமொரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.!

வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், எதிர்வரும் 29ஆம் திகதி வங்க கடலின்...

துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான சிறை தண்டனை!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தோல்வியுற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனை தூக்கியெறிய சதித்திட்டம் தீட்டிய இராணுவ தளபதிகள், விமானப்படை தலைவர்கள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகளுக்கு துருக்கி...

இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 43 ஆயிரத்து 174 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93 இலட்சத்தை...

Related News