- Advertisement -
25 C
Colombo
Home Entertainment யார் இவர் ?? கொடுக்க நினைத்த நடிகை: கிள்ளிக் கொடுக்க வைத்த...

யார் இவர் ?? கொடுக்க நினைத்த நடிகை: கிள்ளிக் கொடுக்க வைத்த காதலர்

- Advertisement -

பிரபல நடிகை ஒருவர் கொரோனா நிவாரண நிதிக்கு அள்ளிக் கொடுக்க நினைக்க அவரின் காதலர் அதை தடுத்துவிட்டாராம்.

ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் அந்த நடிகை. தனது அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளார். அதனாலேயே அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

நடிகைக்கு இரக்க குணம் அதிகம். அதனால் கொரோனா நிதியாக பெரிய தொகையை அள்ளிக் கொடுக்க முடிவு செய்தார். ஆனால் அவரின் காதலருக்கு அதில் உடன்பாடு இல்லையாம்.

கோடி, கோடியாக சம்பாதிக்கும் பெரிய நடிகர்களே கொஞ்சமாகத் தான் நிதி அளித்துள்ளனர். நீ ஒரு நடிகை, எதற்காக பெரிய தொகையை கொடுக்க நினைக்கிறாய். அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், கொஞ்சமா கொடுத்தால் போதும் என்றாராம்.

இதையடுத்து நடிகை குறைந்த தொகையை நிதியாக அளித்துள்ளார். காதலரை விட நடிகை தான் அதிகம் சம்பாதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காதலரின் கெரியரை ஸ்டெடியாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் நடிகை.

நடிகை தனது காதலருக்கு விலை உயர்ந்த பொருட்களை பரிசாக அளித்து வருகிறார். அவர் காதலருக்காக செலவு செய்யும் பணத்தில் ஒரு பெரிய பட்ஜெட் படத்தையே எடுத்துவிடலாம் என்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

பாகிஸ்தானில் பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கு தூக்கு !!

பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில், அந்தக் குற்றங்களில் ஈடுபடுவோரை தூக்கிலிட வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பெண்கள் மற்றும்...

‘ஜப்பான் கடல்’ என்றழைக்கப்படும் பகுதியில் அமெரிக்க கப்பலை விரட்டிய ரஷ்யா!

‘ஜப்பான் கடல்’ என்று அழைக்கப்படும் பகுதியில் தமது கடற்பிரதேசத்தில் நுழைந்த அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் ஒன்றை தமது போர்க்கப்பல் விரட்டியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. பீட்டர் தி கிரேட் வளைகுடாவில் தமது கடற்பரப்பில் 2 கி.மீ....

கொவிட்-19 தொற்றினால் உலகளவில் ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் கொவிட்-19 தொற்றினால் ஆறு கோடி ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து...

ஜேர்மனியில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் குறைந்தது டிசம்பர் இறுதி வரை நீடிப்பு!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் பரவுவதை மெதுவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், குறைந்தது டிசம்பர் இறுதி வரை நீடிக்கும் என அதிபர் அங்கேலா மேர்க்கெல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ‘அதிக எண்ணிக்கையிலான...

சூடானின் முன்னாள் பிரதமர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு!

சூடானின் முன்னாள் பிரதமர் சாதிக் அல் மஹ்தி கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். சூடான் நாட்டில் ஜனநாயக் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசி பிரதமராக இருந்தவர் சாதிக் அல் மஹ்தி, கடந்த ஒக்டோபர்...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here