- Advertisement -
31 C
Colombo
Home Local News இன்றுமாலை கட்டுநாயக்கவில் தரையிறங்கிய விசேட விமானம்

இன்றுமாலை கட்டுநாயக்கவில் தரையிறங்கிய விசேட விமானம்

- Advertisement -

கொரோனா தொற்றை அடுத்து இலங்கைக்கு வர முடியாமல், மலேசியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 178 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம் கோலாலம்பூர் நகரிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (10) மாலை வந்தடைந்துள்ளது.

மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 315 எனும் விசேட விமானம், பயணிகளுடன் இன்று மாலை 4.12 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இவ்வாறு வருகை தந்தவர்களுக்கு, இராணுவத்தினரால் தொற்றுநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, இப்பயணிகளுக்கு விமான நிலைய சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளினால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினரால் விசேட பஸ் வண்டியொன்றில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

பிரான்ஸில் புதிய சட்டமூலத்துக்கு எதிரான போராட்டம்!!

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டமூலத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம், வன்முறையாக மாறியதால் 60க்கும் மேற்பட்ட பொலிஸார் படுகாயம் அடைந்தனர். பிரான்ஸில் மோசமான நோக்கத்துடன் பொலிஸாரை புகைப்படம் அல்லது காணொளி எடுப்பது தண்டனைக்குரிய குற்றம்...

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 12,155பேர் பாதிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 12ஆயிரத்து 155பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 215பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 7ஆவது நாடாக விளங்கும்...

சகோதரர்களுக்கிடையில் மோதல் : ஒருவர் கொலை, சந்தேக நபர் தலைமறைவு!

முல்லேரியா பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலிவிட்ட பகுதியில் நேற்று (29) இரவு சகோதரர்கள் இருவருக்கு இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது....

கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியை அடக்கம் செய்ய தயாராகும் ஈரான்!

கொல்லப்பட்ட அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதேவை வடக்கு தெஹ்ரானில் உள்ள ஒரு கல்லறையில் ஈரான் அடக்கம் செய்வதாக அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சில் ஒரு விழாவில் ஈரானிய கொடியால் மூடப்பட்ட ஃபக்ரிசாதேவின்...

கான்ஸ்டபிளை ரிப்பரால் மோதிக் கொன்ற சம்பவம்: அம்பலமான மேலும் பல தகவல்கள்!

குருணாகல் மாவட்டம், நிக்கவரட்டிய – கொபேகனை பகுதியில் ரிப்பர் ரக லொறியால் மோதி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று அதிகாலை 12.05 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் சுமார் 10 மணி...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here