- Advertisement -
30 C
Colombo
Home World News ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் பிரதமர் ஜான்சனின் முடிவு: சவக்காடாகும் என பிரித்தானிய நிபுணர்கள்

ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் பிரதமர் ஜான்சனின் முடிவு: சவக்காடாகும் என பிரித்தானிய நிபுணர்கள்

- Advertisement -

பிரித்தானியாவில் 45 நாட்களுக்கும் மேலாக அமுலில் இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை பிரதமர் ஜான்சன் தளர்த்த இருப்பதாக வெளியான தகவலை அடுத்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதைய சூழலில் கொரோனா இறப்பு வீதம் குறைந்து வருவதால், பிரதமர் ஜான்சன் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவெடுத்துள்ளார்.

ஆனால், அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் மேற்கொள்ளும் கண்மூடித்தனமான நடவடிக்கைகள் போன்று பிரதமர் ஜான்சனும் முன்னெடுக்க வேண்டாம் என பிரித்தானியர்களில் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு கோரும் உல்லாசப்பிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால் ஊரடங்கில் தற்போதுள்ள கட்டுப்பாடுகளை பெருமளவு தளர்த்தினால் இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சம் என எகிறும் என்கின்றனர் நிபுணர்கள்.

மட்டுமின்றி ஊரடங்கை தளர்த்துவது என்பது பிரித்தானியாவை சவக்காடாக மாற்றும் என்றும் அவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

இதுவரை ‘stay home, protect nhs, save lives’ என இருந்ததை திருத்தி தற்போது ‘stay alert, control the virus and save lives’ மாற்றப்பட்டுள்ளது.

வார்த்தைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த மாறுதல்கள், நாட்டில் 6 வாரங்களாக முன்னெடுக்கப்படும் கட்டுப்பாடுகளின் கட்டவிழ்த்துவிடும் என்றே நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குடியிருப்பில் தங்கியிருக்க கோரும் அரசின் பரிந்துரை நீக்கப்படுவதால், மக்கள் கட்டுப்பாடின்றி வெளியே செல்வார்கள் என்பது உறுதி.

இதன் காரணமாகவே நிபுணர்களும் பெரும்பாலான பிரித்தானியர்களும் ஊரடங்கு தளர்வை எதிர்க்கின்றனர்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கை வந்துள்ள மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் கௌரவ மரியா தீதி, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஓய்வு கமல் குணரத்னவை நேற்று சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று (27) இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும்...

மக்களுக்கு தெளிவூட்டுவதற்கான திகதியை அறிவித்தார் பஷில்..!

வரவு - செலவு திட்டத்தை அரசியல் இலாபத்துக்காக எதிர்தரப்பினர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.  பாதீடு குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்தப்படும்  கூட்டம் எதிர்வரும் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை...

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் நாடு பூராகவும் பஸ் போக்குவரத்து வழமைப் போல இடம்பெறும்

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் நாடு பூராகவும் பஸ் போக்குவரத்து வழமைப் போல இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பேருந்துகளின் பற்றாக்குறை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன்...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்ந்தும் பேணுகின்றது இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 2020 நவம்பர் மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணை...

இந்திய பாதுகாப்பு ஆலோசகரின் இலங்கை வருகையில் சந்தேகம் – எதிர்க்கட்சி

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்கப் போவதில்லை என்று அரசாங்கம் கூறினாலும் , இந்திய பாதுகாப்பு ஆலோசகரின் வருகையில் எமக்கு சந்தேகம் ஏற்படுகிறது. எமக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here