- Advertisement -
25 C
Colombo
Home Local News நிவாரணப் பணிகளுக்கு பதிலாக பிரசார நடவடிக்கைளே அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் – அனுர குற்றச்சாட்டு

நிவாரணப் பணிகளுக்கு பதிலாக பிரசார நடவடிக்கைளே அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் – அனுர குற்றச்சாட்டு

- Advertisement -

தேர்தல் பிரசார நடவடிக்கைள் தற்போது ஆரம்பிக்கப்பட்டால் நிவாரணப் பணிகளுக்கு பதிலாக முற்றுமுழுதாக தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மட்டுமே முன்னெடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து சுகாதார அதிகாரிகள் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்தே வருகின்றனர். மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற காரணிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டே வருகின்றது.

பொது நிருவாகமும் முடக்கப்பட்டேயுள்ளது. ஆகவே தேர்தல் ஒன்று இடம்பெறுவதற்கான எந்தவொரு சூழலும் இல்லாத இந்த நிலையில் விருப்பு எண் வழங்கினால் அதனை எப்படி மக்களுக்கு பிரசாரம் செய்வது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை அரச தரப்பினர் முன்னெடுப்பதாக கூறுகின்றனர். ஆனால் இப்போது விருப்பு என் வழங்கப்பட்டால் நிவாரண பணிகளுக்கு பதிலாக முற்று முழுதாக தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மட்டுமே முன்னெடுக்கப்படும்.

இதனால் அரசாங்கம் பிரசார செயற்பாடுகளில் மட்டுமே ஈடுபடும். எதிரணிக்கு நியாயமான வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க வேண்டும். இப்போதே பசில் ராஜபக்ஷ தலைமையில் அந்தப்பணி ஆரம்பித்துவிட்டது. ஆகவே இப்போது தேர்தல் நடத்தப்படுமென்றால் தேர்தல் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.

அதனை முன்னெடுக்க நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அதனை கவனத்தில் கொண்டு தேர்தலை நடத்த முன்வருதல் வேண்டும். எனவே ஆணைக்குழு இந்த விடயங்களை கருத்தில் கொள்ளுங்கள்” என குறிப்பிட்டார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

பாடசாலை சிறுவர் பூங்காவில் சுதந்திரமாக விளையாடும் குரங்குகள்…!

கொரோனா அச்சம் காரணமாக பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைவடைந்து காணப்படுவதால் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக அதிபர்கள் தெரிவிக்கின்றனர். கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தின் கீழுள்ள வாழைச்சேனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலைகளிலே குரங்குகள் அங்குமிங்கும்...

கழுத்துப்பட்டி இறுகி சிறுமி ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – வடமராட்சி சாரையடி பகுதியில் சிறுமி ஒருவர் கழுத்துப்பட்டி இறுகி உயிரிழந்துள்ளார். வீட்டு ஜன்னலின் கம்பியில் கழுத்துப்பட்டி கட்டப்பட்டு சுருக்கிடப்பட்ட நிலையில் 09 வயதான சிறுமி நேற்று (30) உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி விளையாட்டாக...

இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு கொரோனா தொற்றுடன் வாழவேண்டியுள்ளது; WHO

கொரோனா தொற்று ஆபத்து காரணமாகப் பாடசாலை களைத் தொடர்ந்தும் மூட முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பாடசாலைகளை மூடிவிட முடியாது ஏனென்றால் உலக சுகாதார...

மின்சார கோளாறால் ஏற்படும் உயிரிழப்புக்கு இழப்பீடு 10 இலட்சம் ரூபாய்

இலங்கை மின்சார சபையின் மின் அமைப்பில் காணப்படும் தவறுகள் மற்றும் பலவீனங்கள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புக்கு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான காப்பீட்டுத் திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பில் அமைச்சர்...

ரஷ்யாவில் 6.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம்

ரஷ்யாவில் இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் சோவித்ஸ்கயா காவன் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 88 கி.மீ. தொலைவில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.24 மணியளவில் இவ்வாறு...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here