- Advertisement -
25 C
Colombo
Home Local News அனைவருக்கும் விரைவில் டிஜிட்டல் அடையாள அட்டை – விபரம் உள்ளே!

அனைவருக்கும் விரைவில் டிஜிட்டல் அடையாள அட்டை – விபரம் உள்ளே!

- Advertisement -

அனைத்து பிரஜைகளினதும் அனைத்துத் தரவுகளையும் ஒரே தடவையில் பெற்று வௌியிடப்படவுள்ள தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டையின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆராய்ந்துள்ளார்,

இந்த புதிய அடையாள அட்டையின் ஊடாக ஒருவரது முழுமையான தரவினை இணையத்திலும் நேரடியாகவும் காண்பதற்கு ஏதுவான வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் துல்லியமான தரவுகளுடன்  கூடிய புதிய அடையாள அட்டை பல்வேறு சட்டங்களின்  கீழ் நிர்வகிக்கப்படும் திணைக்களங்கள்  மற்றும் முகவர் நிறுவனங்களுக்குத் தேவையான தரவுகளை கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது,

விமானப் பயணங்கள், வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களை பெற்றுக் கொள்ளல், ஓய்வூதியம், சமூர்த்தி கொடுப்பனவு, வருமான வரி மற்றும் வாக்களிப்பு உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளின் போது சமர்ப்பிக்க வேண்டிய தரவுகள் அதில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

இந்த புதிய அடையாள அட்டையைத் தயாரிக்கும்  பணிகள் புத்திஜீவிகள் குழுவொன்றின் ஊடாக தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் வழிகாட்டலில் ஜனாதிபதி செயலணியின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்படுகின்றது,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பாதுகாப்பு செயலாளராக இருக்கும் போதே இதன் தேவை வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த டிஜிட்டல் அடையாள அட்டையினை விரைவில் மக்களுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணித்துள்ளார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

பாகிஸ்தானில் பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கு தூக்கு !!

பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில், அந்தக் குற்றங்களில் ஈடுபடுவோரை தூக்கிலிட வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பெண்கள் மற்றும்...

‘ஜப்பான் கடல்’ என்றழைக்கப்படும் பகுதியில் அமெரிக்க கப்பலை விரட்டிய ரஷ்யா!

‘ஜப்பான் கடல்’ என்று அழைக்கப்படும் பகுதியில் தமது கடற்பிரதேசத்தில் நுழைந்த அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் ஒன்றை தமது போர்க்கப்பல் விரட்டியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. பீட்டர் தி கிரேட் வளைகுடாவில் தமது கடற்பரப்பில் 2 கி.மீ....

கொவிட்-19 தொற்றினால் உலகளவில் ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் கொவிட்-19 தொற்றினால் ஆறு கோடி ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து...

ஜேர்மனியில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் குறைந்தது டிசம்பர் இறுதி வரை நீடிப்பு!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் பரவுவதை மெதுவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், குறைந்தது டிசம்பர் இறுதி வரை நீடிக்கும் என அதிபர் அங்கேலா மேர்க்கெல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ‘அதிக எண்ணிக்கையிலான...

சூடானின் முன்னாள் பிரதமர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு!

சூடானின் முன்னாள் பிரதமர் சாதிக் அல் மஹ்தி கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். சூடான் நாட்டில் ஜனநாயக் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசி பிரதமராக இருந்தவர் சாதிக் அல் மஹ்தி, கடந்த ஒக்டோபர்...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here