- Advertisement -
30 C
Colombo
Home World News உலகின் உயரமான நன்கொடைக் கட்டிடமாக மாறிய புர்ஜ் கலிஃபா... எப்படி நிகழ்ந்தது?

உலகின் உயரமான நன்கொடைக் கட்டிடமாக மாறிய புர்ஜ் கலிஃபா… எப்படி நிகழ்ந்தது?

- Advertisement -

துபாய் நகரின் அடையாளமாக ஓங்கி உயர்ந்து நிற்கும் பிரமாண்ட கட்டிடம் புர்ஜ் கலீப. உலகின் உயரமான கட்டிடம் ஆகும். இது தற்போது கருணையின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறது . கொரோனா பாதிப்பினால் ஒரு வேளை உணவிற்கே அல்லல்படக்கூடிய 1.2 மில்லியன் மக்களுக்கு உணவளித்து ஒளியூட்டியிருக்கிறது இந்த புர்ஜ் கலீபா .

வண்ண வண்ண கண்ணாடி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உயர்ந்து நிற்கும் இந்த கட்டிடம், உயரிய மனிதர்களின் கொடைப் பண்பை உலகிற்கு பறை சாற்றும் விதமாக ஒளிர்ந்துக் கொண்டிருக்கிறது.

1.2 மில்லியன் வண்ண விளக்குகள் புர்ஜ் கலீபாவில் அலங்கப்பட்டிருந்த நிலையி்ல், இந்த ஒவ்வொரு விளக்குகளும் விற்பனைக்கு என்று அறிவிக்கப்படுகின்றன. இந்த கண்ணாடி விளக்குகளை விற்கும்போதே , ஏழை ஒருவருக்கு உணவு உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கிறது . அப்படியொரு உயர்ந்த நோக்கில்தான் விளக்குகள் விற்கப்பட்டன. இந்த கண்ணாடி வணிகத்திற்குப் பின்னால் உள்ள மனிதநேயத்தை புரிந்துக் கொண்ட சர்வதேச நிறுவனங்களும், மக்களும் கண்ணாடிகளை வாங்கிக் கொண்டன.

வாங்கிய ஒவ்வொரு கண்ணாடியும் ஒவ்வொரு மனிதனின் பசியைப் போக்கியது. ஆம் 1.2 மில்லியன் விளக்குகள் விற்பனை செய்யப்பட்டதில், 1.2 மில்லியன் மனிதர்களின் பசி போக்கப்பட்டது. இதனை கொண்டாடும் விதமாக, பூர்ஜ் கலீபா மீண்டும் ஒளியூட்டப்பட்டு கொண்டாடப்படுகிறது. அதில், இந்த நிகழ்வைப் பற்றியும், இந்த நிகழ்ந்தவர்களால் பயனடைந்தவர்களின் எண்ணிக்கையைப் பற்றியும் குறிப்புகள் எழுதப்பட்டிருந்தன.

வணிகம் என்பதே மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்டது என்ற தற்காலிக நுகர்வு மனநிலையை உடைத்துக் கொண்டு ஒளிர்கிறது இந்த கட்டிடம். தனி மனிதனுக்கு உணவில்லையெனில் உலகம் அழிந்து போகட்டும் என்ற வரிகளுக்கு மாற்றாக, உணவளித்து உலகிற்கே ஒளியூட்டுவோம் என்ற புதிய கவிதையை படைத்திருக்கிறது புர்ஜ் கலீபா. இனிமேல் ,புர்ஜ் கலீபா உலகின் உயரமான கட்டிடம் மல்ல, மானுடம் என்றும் வீழாது என்பதை உயர்த்திச் சொல்லும் அடையாளச்  சின்னமாக மாறியுள்ளது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் நாடு பூராகவும் பஸ் போக்குவரத்து வழமைப் போல இடம்பெறும்

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் நாடு பூராகவும் பஸ் போக்குவரத்து வழமைப் போல இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பேருந்துகளின் பற்றாக்குறை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன்...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்ந்தும் பேணுகின்றது இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 2020 நவம்பர் மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணை...

இந்திய பாதுகாப்பு ஆலோசகரின் இலங்கை வருகையில் சந்தேகம் – எதிர்க்கட்சி

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்கப் போவதில்லை என்று அரசாங்கம் கூறினாலும் , இந்திய பாதுகாப்பு ஆலோசகரின் வருகையில் எமக்கு சந்தேகம் ஏற்படுகிறது. எமக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு...

நிவ்வெளிகம தோட்டத்தில் தீ விபத்து

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி, பெக்டரி டிவிசனில் லயன் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீயிப்பரவல் காரணமாக லயன் குடியிருப்பிலுள்ள 12 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இந்த தீ விபத்து சம்பவம் நேற்றிரவு (27) 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தீயை...

கொரோனா தொற்று காரணமாக சிறைக்கைதிகள் சிலருக்கு பொதுமன்னிப்பு

கொரோனா தொற்று காரணமாக சிறைக்கைதிகள் சிலருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதென சிலைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று சிறைச்சாலைகளிலும் பரவியுள்ளது. இதன் காரணமாக இரு சிறைக்கைதிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையிலேயே சிறைக்கைதிகள்...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here