- Advertisement -
25 C
Colombo
Home News Sports பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக பாபர் அசாம் நியமனம்!

பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக பாபர் அசாம் நியமனம்!

- Advertisement -

பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக இளம் துடுப்பாட்ட வீரர் பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ரி-20 அணியினை பொறுப்பேற்ற 25 வயதான பாபர் அசாம், தற்போது ஒருநாள் அணியின் தலைவர் பொறுப்பையும் ஏற்றுள்ளமை குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

ஒருநாள் போட்டியில் சிறந்த அனுபவத்தை கொண்டுள்ள பாபர் அசாம், கடந்த 2013ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தானின் அணியை வழிநடத்தியுள்ளார்

ரி-20 துடுப்பாட்ட வரிசையில் முதலிடத்தில் உள்ள பாபர் அசாம், கடந்த ஒக்டோபரில் சர்வதேச மட்டத்திலிருந்து ஐந்து ரி-20 போட்டிகளுக்கு அணித்தலைவராக செயற்பட்டுள்ளார். இதில் இறுதி இரண்டு போட்டிகளில் வெற்றியையும் பதிவு செய்துள்ளார்.

மேலும், பாபர் அசாம், ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசையில் மூன்றாம் இடமும், டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் ஐந்தாவது இடத்திலும் உள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கு பிறகு மூன்று வகை போட்டிக்கும் அணித்தலைவராக இருந்த சப்ராஸ் அஹமட், அணித்தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுவிட்டார்.

இதனால் டெஸ்ட் அணியை அசார் அலியும், ஒருநாள் மற்றும் ரி-20 அணியை பாபர் அசாமும் வழிநடத்தி வருகின்றனர்.

கடந்த 15 மாதங்களாக பாகிஸ்தான் அணிக்காக கிரிக்கெட் போட்டிகள் அனைத்திலும் சிறப்பாக செயற்பட்ட பாபர் அசாம், இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளில் 1850 ஓட்டங்களையும், 74 ஒருநாள் போட்டிகளில் 3359 ஓட்டங்களையும், 38 டெஸ்ட் போட்டிகளில் 1471 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

கொரோனா வைரஸ் சீர்குலைவு பல்லாயிரக்கணக்கான மலேரியா இறப்புகளுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா தொற்றுநோயால் மலேரியா சிகிச்சையில் ஏற்படும் இடையூறு காரணமாக பல்லாயிரக்கணக்கான மரணங்கள் ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சிகிச்சையின் அணுகலை 50 வீதமாக குறைப்பதன் மூலம் உலகின் பெரும் பகுதிகளில் ஒழிக்கப்பட்ட...

துருக்கியில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

துருக்கியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஆறு இலட்சத்து ஏழாயிரத்து 628பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...

இங்கிலாந்தில் முடக்கநிலைக்கு பிறகு கொவிட் நோய்த்தொற்றுகள் 30 சதவீதம் வீழ்ச்சி: ஆய்வில் தகவல்!

இங்கிலாந்தில் பகுதியளவிலான முடக்கநிலை அறிவிக்கப்பட்டதிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று, மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகள் மிகப் பெரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளன என்றும் அந்த ஆய்வில்...

இங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சர் நியமனம்!

இங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சராக நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார். ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு உட்பட்டு, கிறிஸ்மஸுக்கு முன்பே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ட்ராட்ஃபோர்ட-ஆன்-அவானின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஹாவி,...

பிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் – 45 பேர் கைது

பிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பினைச் சேர்ந்த நாற்பத்தைந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட அமுலாக்க நிறுவனங்களினால் 52 டன்களுக்கும் அதிகமான கொகோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய பொலிஸ் நிறுவனம் வெளிப்படுத்தியது. போர்த்துகல்,...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here