- Advertisement -
31 C
Colombo
Home Local News மத்திய வங்கி அறிமுகப்படுத்தியுள்ள ஒழுங்குமுறைகள்

மத்திய வங்கி அறிமுகப்படுத்தியுள்ள ஒழுங்குமுறைகள்

- Advertisement -

கொவிட் 19 தொற்றுநோய் பரவலால் காரணமாக வங்கிகளின் பணப்புழக்க அளவை வலுப்படுத்த பல ஒழுங்குமுறைகளை மத்திய வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய வங்கியின் நாணய சபை இந்த ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, அங்கீகாரம் பெற்ற வங்கிகளின் விருப்பப்படி கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த நாணய சபை தீர்மானித்துள்ளது.

அங்கீகாரம் பெற்ற வங்கிகளின் பண வழங்கல் செயற்பாடுகளை அறிவிக்க, இலாபங்களை முதலீடு செய்ய, அதன் பங்குகளை மீண்டும் கொள்வனவு செய்ய, நிர்வாகக் கொடுப்பனவுகளை உயர்த்த அல்லது டிசம்பர் 31 ஆம் திகதி வரை வங்கிகளின் பணிப்பாளர் குழுவிற்கு கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு நாணய சபை அறிவித்துள்ளது.

மேலும் அங்கீகாரம் பெற்ற வங்கிகளின் அத்தியாவசிய மற்றும் மூலதன செலவுகளை இயலுமானவரை எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

தற்போதைய சந்தை நிலைமையை கருத்தில் கொண்டு 2020 ஆம் ஆண்டிற்கான வங்கிகளின் வருடாந்த பண மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டாம் எனவும் நாணய சபை ஆலோசனை வழங்கியுள்ளது.

இந்த விசேட நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப தொடர்ச்சியான கடன் ஓட்டத்தை வழங்க வேண்டும் எனவும் இலங்கை வங்கி எதிர்பார்த்துள்ளது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 12,155பேர் பாதிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 12ஆயிரத்து 155பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 215பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 7ஆவது நாடாக விளங்கும்...

சகோதரர்களுக்கிடையில் மோதல் : ஒருவர் கொலை, சந்தேக நபர் தலைமறைவு!

முல்லேரியா பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலிவிட்ட பகுதியில் நேற்று (29) இரவு சகோதரர்கள் இருவருக்கு இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது....

கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியை அடக்கம் செய்ய தயாராகும் ஈரான்!

கொல்லப்பட்ட அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதேவை வடக்கு தெஹ்ரானில் உள்ள ஒரு கல்லறையில் ஈரான் அடக்கம் செய்வதாக அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சில் ஒரு விழாவில் ஈரானிய கொடியால் மூடப்பட்ட ஃபக்ரிசாதேவின்...

கான்ஸ்டபிளை ரிப்பரால் மோதிக் கொன்ற சம்பவம்: அம்பலமான மேலும் பல தகவல்கள்!

குருணாகல் மாவட்டம், நிக்கவரட்டிய – கொபேகனை பகுதியில் ரிப்பர் ரக லொறியால் மோதி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று அதிகாலை 12.05 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் சுமார் 10 மணி...

கனடாவில் கொவிட்-19 விதிகளைப் பின்பற்றாத மொத்த விற்பனை நிறுவனமான கோஸ்ட்கோவுக்கு அபராதம்!

மொத்த விற்பனை நிறுவனமான கோஸ்ட்கோவுக்கு கொவிட்-19 விதிகளைப் பின்பற்றாததற்காக, அதிக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வின்னிபெக்கில் உள்ள மெக்கிலிவ்ரே நிழற்சாலையில் உள்ள கோஸ்ட்கோ அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்யதாக நிரூபிக்கப்பட்தையடுத்து 5,000 அமெரிக்கா டொலர்கள் அபராதம்...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here