- Advertisement -
24 C
Colombo
Home Local News குமார் சங்கக்காரவிற்கு எதிராக சர்வதேச சதி: நளின் பண்டார

குமார் சங்கக்காரவிற்கு எதிராக சர்வதேச சதி: நளின் பண்டார

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்  சபை உயர்பதவிக்கு குமார் சங்கக்கார நியமிக்கப்படுவதை தடுப்பதற்கான சர்வதேச சதித்திட்டமே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண தொடர்பற்றி போலியான தகவலை தற்போது மஹிந்தானந்த அலுத்கமகே வெளியிட்டுள்ளார் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

கிரிக்கெட் மூலம் இலங்கையை உலகலாவிய ரீதியில் பிரபல்யமடையச் செய்த குமார் சங்கங்கார மற்றும் மஹேல ஜயவர்தன போன்றோர் விசாரணைப் பிரிவிற்கு நேரடியாக அழைக்கப்படுகின்றனர். ஆனால் சாதாரண தரத்தில் கூட சித்தியடையாத மஹிந்தானந்த அலுத்கமகேவை விசாரிப்பதற்கு விசாரணை அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் செல்கின்றனர். இது தான் எமது நாட்டில் விளையாட்டுக்கு வழங்கப்படும் கௌரவமா?

சர்வதேச கிரிக்கெட் சபையின் உயர் பதவிக்கு குமார் சங்கக்கார நியமிக்கப்படுவார் என்பதன் காரமணாகவா இவ்வாறு பழிசுமத்தப்படுகிறது என்ற சந்தேகம் எழுகிறது. சங்கக்காரவினுடைய உயர் பதவியைப் பறிப்பதற்காக சர்வதேச சதித்திட்டம் தீட்டப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது.

இலங்கையில் சுமார் 20 மில்லியன் மக்கள் கிரிக்கெட்டையும் நம் நாட்டு வீரர்களையும் நேசிக்கின்றனர். இலங்கையின் விளையாட்டு வீரர்களை பாதுகாப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும். சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவராக சங்ககார பரிந்துரைக்கப்பட்டாலும் விளையாட்டு மோசடி தொடர்பில் அவர் சாட்சியமளித்துள்ளார் என்பதே ஒரு கரும்புள்ளியாவதோடு அவரது பெயர் நிராகரிக்கப்படுவதற்கும் அதுவே பிரதான காரணியாகும். எனவே அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

எத்தியோப்பியாவில் இறுதிகட்ட போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் உத்தரவு!

கிழக்கு ஆபிரிக்கா நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில், அரசாங்கத்துக்கும் தன்னாட்சி பெற்ற டைக்ரே மாகாணத்திற்கும் இடையே நீண்டுவரும் மோதல் மீண்டும் வலுப்பெறவுள்ளது. டைக்ரே மாகாண கிளர்ச்சியாளர்கள் தங்கள் ஆயுதங்களை விட்டு அமைதியான முறையில் சரணடைய 72...

அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு இருந்ததாக கூறிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு!

அமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளினுக்கு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் டுவிட்டரில்...

வங்கக் கடலில் மற்றுமொரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.!

வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், எதிர்வரும் 29ஆம் திகதி வங்க கடலின்...

துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான சிறை தண்டனை!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தோல்வியுற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனை தூக்கியெறிய சதித்திட்டம் தீட்டிய இராணுவ தளபதிகள், விமானப்படை தலைவர்கள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகளுக்கு துருக்கி...

இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 43 ஆயிரத்து 174 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93 இலட்சத்தை...

Related News