- Advertisement -
25 C
Colombo
Home Local News சேனைக்குடியிருப்பில் கனரக வாகனத்தில் சிக்குண்டு சிறுவன் உயிரிழப்பு

சேனைக்குடியிருப்பில் கனரக வாகனத்தில் சிக்குண்டு சிறுவன் உயிரிழப்பு

- Advertisement -

கனரக வாகனம் ஒன்றில் சிக்குண்டு எதிர்பாராதவிதமாக சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவில் உள்ள சேனைக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று(4) மாலை கல்முனை சேனைக்குடியிருப்பு கிட்டங்கி தற்காலிக பாலத்தின் திருத்த வேலைக்காக   மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்றில் சிக்குண்டு  குறித்த சிறுவன் பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

ஆப்கான் அரசாங்கத்தின் 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் சம்மதம்!

ஆப்கானிஸ்தான் அரசாங்க தரப்பில் அனுப்பப்பட்டுள்ள பேச்சுவார்த்தை குழுவால் முதல்கட்டமாக முன்வைக்கப்பட்டிருந்த 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் அமைப்பு எழுத்துப்பூர்வமாக சம்மதம் தெரிவித்துள்ளது. இது இரு தரப்புக்கும் இடையே அமைதியை கொண்டுவர பெரும் முன்னேற்றமாக...

ஹொங்கொங்கில் கைதுசெய்யப்பட்ட மூன்று ஜனநாயக சார்பு தலைவர்களுக்கு சிறைத் தண்டனை!

சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஹொங்கொங்கில் சட்டவிரோதமான முறையில் போராட்டம் நடத்தியதாக கூறி கைதுசெய்யப்பட்ட மூன்று ஜனநாயக சார்பு அமைப்புகளின் தலைவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜோசுவா வோங், இவான் லாம் மற்றும் ஆக்னஸ்...

அமெரிக்காவில் இரண்டாவது தடவையாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

அமெரிக்காவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், இரண்டாவது தடவையாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் இரண்டு இலட்சத்து 3ஆயிரத்து 427பேர் பாதிக்கப்பட்டதோடு,...

பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை….

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக இலங்கை மருத்துவச் சபையின் தலைவர் உட்பட 5 உறுப்பினர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளனர். இவர்கள் 5 பேரையும் பதவிகளில் இருந்து நீக்குவதாக அமைச்சர் வன்னியாராச்சி கடிதம்...

நாட்டில் போதைப் பொருளைக் கட்டுப்படுத்திக் குறைத்து விட்டதாக தவறான தகவல்களை வெளியிட்டு அரசு மக்களை ஏமாற்றுகிறது…

நாட்டில் போதைப் பொருளைக் கட்டுப்படுத்திக் குறைத்து விட்டதாக அரசாங்கம் தவறான தகவல்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றுவதாக தெரிவிக்கிறார் சமகி ஜனபல வேகயவின் ரஞ்சித் மத்தும பண்டார. பொலிசார் சுயாதீனமாக இயங்க முடியாத சூழ்நிலையில் நாட்டில்...

Related News