- Advertisement -
30 C
Colombo
Home Local News ''மக்களின் ஆணை கிடைத்தவுடன் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்'' சஜித் பிரேமதாச

”மக்களின் ஆணை கிடைத்தவுடன் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்” சஜித் பிரேமதாச

- Advertisement -

மக்களின் ஆணை கிடைத்தவுடன் கிளிநொச்சி மாவட்ட மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டு நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயம் மீன்பிடித்துறை உள்ளிட்டவை மிக முக்கியமானதாக காணப்படுகின்றது. அவற்றின் நிலை கீழ் மட்டத்தில் காணப்படுகின்றது. அதனை உயர்த்த வேண்டும் அதற்கு அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கப்பட வேண்டும். அதனை உரிய நடவடிக்கைகள் மேற்க்கொண்டு தீரத்து வைக்க நடவடிக்கை எடுப்பேன்.

இங்கு பிரதான பிரச்சனையாக காணப்படுவுது காணி மற்றும் வீட்டுப்பிரச்சனை தான். எமது வேட்பாளர்களுடன் இணைந்து எமது வெற்றியுடன் மேற்படி பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்படும் இங்கு பல மாதிரி கிராமங்களை நான் அமைச்சராக இருந்த காலத்தில் நிறுவியுள்ளேன். எதிர்வரும் 5 ஆம் திகதி தேர்தலில் வெற்றி பெற்றபின்னர் மேலும் பல மாதிரி கிராமங்களை இங்கு நான் நிறுவவுள்ளேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கை வந்துள்ள மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் கௌரவ மரியா தீதி, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஓய்வு கமல் குணரத்னவை நேற்று சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று (27) இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும்...

மக்களுக்கு தெளிவூட்டுவதற்கான திகதியை அறிவித்தார் பஷில்..!

வரவு - செலவு திட்டத்தை அரசியல் இலாபத்துக்காக எதிர்தரப்பினர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.  பாதீடு குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்தப்படும்  கூட்டம் எதிர்வரும் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை...

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் நாடு பூராகவும் பஸ் போக்குவரத்து வழமைப் போல இடம்பெறும்

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் நாடு பூராகவும் பஸ் போக்குவரத்து வழமைப் போல இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பேருந்துகளின் பற்றாக்குறை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன்...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்ந்தும் பேணுகின்றது இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 2020 நவம்பர் மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணை...

இந்திய பாதுகாப்பு ஆலோசகரின் இலங்கை வருகையில் சந்தேகம் – எதிர்க்கட்சி

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்கப் போவதில்லை என்று அரசாங்கம் கூறினாலும் , இந்திய பாதுகாப்பு ஆலோசகரின் வருகையில் எமக்கு சந்தேகம் ஏற்படுகிறது. எமக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு...

Related News