- Advertisement -
31 C
Colombo
Home Local News இரு வேட்பாளர்கள் உட்பட 109 பேரை பொலிஸார் கைது

இரு வேட்பாளர்கள் உட்பட 109 பேரை பொலிஸார் கைது

- Advertisement -

தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டதாக இரு வேட்பாளர்கள் உட்பட 109 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்படும் நபர்கள் தொடர்பில் பொலிஸார் எவ்வகையான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் என்பது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவிடம் வினவியபோது அவர்கள் கூறியதாவது ,

பாராளுமன்ற தேர்தலை எதிர்வரும் ஆகஷ்ட் மாதம் 5 ஆம் திகதி நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்நிலையில் தற்போது பாராளுமன்ற தேர்தல் தொடர்பான சட்டவிதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதனால் , வேட்பாளர்களும், ஏனையோரும் அதற்கிணங்கவே செயற்பட வேண்டும் . இவ்வாறு சட்டவிதியைமீறி  செயற்படுவர்களுக்கு எதிராக பொலிஸார் சட்டநடவடிக்கை எடுப்பார்கள்.

இந்நிலையில் தேர்தல் முறைக்கேடு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு 85 முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இன்று சனிக்கிழமை காலை 6 வரையில் இந்த விவகாரம் தொடர்பில் 109 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களுள் 107 பேர் கட்சிகளின்  ஆதரவாளர்களும், இரு வேட்பாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 24 வாகனங்களை பெரிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“ஜனாசா எரிப்பு விவகாரத்தைப் போன்று கார்த்திகைத் தீபத்திருநாளிலும் அரசு கைவைத்துள்ளது“

முஸ்லிம் மக்களுடைய ஜனாசாக்களை எரியூட்டி ஸ்லாமிய மதவிவகாரத்தை அரசு எவ்வாறு மீறியதோ, அதுபோலவே கார்த்திகைத் தீபத் திருநாள் விடயத்திலும் அரசின் செயற்பாடு அமைந்துள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை மதவிவகாரங்களில் அரசின்...

திட்டமிட்டவாறு சாதாரண தரப் பரீட்சையை நடத்த முடியாது – கல்வியமைச்சர்

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை திட்டமிட்டவாறு நடத்த முடியாது என்று கல்வியமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். திட்டமிட்ட திகதிகளில் பரீட்சை ஆரம்பமாவதற்கு 06 வாரங்களுக்கு முன்னதாக புதிய...

இளைஞர்கள் போதைக்கு அடிமையாகாதிருப்பதை தடுக்க விசேட திட்டம்

போதைப்பொருள் பாவனைக்கு இளைஞர்கள் அடிமையாகாமல் இருப்பதை தடுப்பதற்கு உள்நாட்டு மருத்துவ முறைகளைப் பயன்படுத்த சிறப்புத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படத்தவுள்ளதாக சுதேச மருத்துவ ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயகொடி தெரிவித்துள்ளார். அந்தவகையில் பாராளுமன்றத்தில் 2021...

12 மணி நேரத்தில் சூறாவளிக்கு சாத்தியம்…..

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம், ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து திருகோணமலைக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 750 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது அடுத்த 12 மணித்தியாலங்களில்...

வரலாற்றில் முதற் தடவையாக காணொளி மூலம் அமைச்சரவைக் கூட்டம்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, அமைச்சரவைக் கூட்டம் நேற்று காணொளி மூலம் நடைபெற்றது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்தும் அமைச்சர்கள் தங்களது அலுவலகங்களில் இருந்தும் அமைச்சரவை கூட்டத்தில் பங்குபற்றினர். கூட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றது. கொவிட்...

Related News