- Advertisement -
27 C
Colombo
Home Local News கடந்த காலத்தில் துறைமுகத்தை விற்கும்போது அமைச்சர்கள் துள்ளிக்குதித்து வாக்களித்தனர். அது விற்கப்பட்டதால் யாருக்கு நட்டமேற்பட்டது?

கடந்த காலத்தில் துறைமுகத்தை விற்கும்போது அமைச்சர்கள் துள்ளிக்குதித்து வாக்களித்தனர். அது விற்கப்பட்டதால் யாருக்கு நட்டமேற்பட்டது?

- Advertisement -

உடன்படிக்கைகளில் விரைவாகக் கைச்சாத்திட முடியும் என்ற போதிலும், அதிலிருந்து வௌியேறுவது சிரமமானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

கடந்த காலத்தில் துறைமுகத்தை விற்கும்போது அமைச்சர்கள் துள்ளிக்குதித்து வாக்களித்தனர். அது விற்கப்பட்டதால் யாருக்கு நட்டமேற்பட்டது? இந்த நாட்டிற்கே நட்டம் ஏற்பட்டது. விமான நிலையத்தை விற்பதற்கு முயற்சித்தனர். உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்

என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

நாடொன்றுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டால், அதில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது என்பது பாரிய பிரச்சினையாகும். தம்மால் முடியாது என அவர்கள் கூறுவார்களாயின், அந்த உடன்படிக்கையைத் தொடர நேரிடும். அவ்வாறில்லாவிட்டால், அந்நாட்டுடன் முரண்பட வேண்டியேற்படும் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.

மேலும், MCC உடன்படிக்கையை ஏன் தடை செய்யவில்லை என பலரும் தம்மிடம் கேட்பதாகக் கூறிய பிரதமர், அதனை நீக்குவதற்கு முன்னர் அது என்ன என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

வீரகெட்டியவில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

வீட்டு மரணங்களை தடுக்க நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தங்களது வீடுகளிலேயே  உயிரிழப்பதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள வீடுகளில்,...

தூத்துக்குடியில் போதைப்பொருட்களுடன் இலங்கையர்கள் அறுவர் கைது

இந்தியாவின் தூத்துக்குடி கடற்பகுதியில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 6 பேர் மதுரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினர் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில்...

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்ப்பு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்க்கப்பட்டுள்ளது என கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கிழக்கு முனையத்தின் 49 வீத உரிமம்...

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மக்களுக்கு நிவாரணம் வழங்க மீண்டும் நிதி ஒதுக்கீடு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் ஊடாக 240 மில்லியன் ரூபா நிவாரண நிதி நேற்றைய தினம் (27) தம்மிடம் கையளிக்கப்பட்டதாக கொழும்பு மாவட்ட...

நினைவுகூரல் நிகழ்வுகளை பொலிஸார், இராணுவத்தினர் கண்காணித்தமைக்கு பேர்ள் அமைப்பு கண்டனம்

மாவீரர்நாள் நினைவுகூரல் நிகழ்வுகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டமை மற்றும் பலர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் வெளியாகியிருக்கும் செய்திகள் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேபோன்று உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான தமிழர்களின் உரிமையின் மீது பிரயோகிக்கப்பட்டிருக்கும் அடக்குமுறையைக் கடுமையாகக்...

Related News