- Advertisement -
25 C
Colombo
Home Local News சக்தி மிக்க தலைவராக வரவுள்ள நாடாளுமன்றத்தில் கூடுதல் ஆசனத்தினை பெற்று பிரதமராக்குவோம்.

சக்தி மிக்க தலைவராக வரவுள்ள நாடாளுமன்றத்தில் கூடுதல் ஆசனத்தினை பெற்று பிரதமராக்குவோம்.

- Advertisement -

எதிர்காலத்தில் சஜித் பிரேமதாசாவை சக்தி மிக்க தலைவராக வரவுள்ள நாடாளுமன்றத்தில் கூடுதல் ஆசனத்தினை பெற்று பிரதமராக்குவோம்.

இவரை சிறுபான்மை சமூகத்தினை பாதுகாக்கின்ற தலைவனாக நாங்கள் நம்புகின்றோம் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

ஓட்டமாவடியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சிறுபான்மை சமூகத்தின் தலைமைத்துவத்தினை தக்கவைத்துக் கொள்கின்ற போராட்டம் என்ற அடிப்படையிலே இந்த நாட்டின் தமிழ், முஸ்லிம் சமூகம் நம்பக்கூடிய தலைமையாக சஜித் பிரேமதாச இருக்கின்றார்.

கடந்த காலத்தில் எமது சமூகத்திற்கு ஏற்பட்டுப்போன பின்னடைவுகள், பிரச்சனைகள் எல்லாவற்றிலும் எங்களை துவம்சம் செய்ய முற்பட்ட பொழுது இந்த கட்சியும், தலைமையும் சமூகத்தினை பாதுகாக்க அதிக வேலைகளை கொடுத்தது என்பதை மறந்து விடாதீர்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எமக்கு ஒரு ஆசனத்தினை பெறக் கூடிய தேர்தலாக, எதிர்காலத்தில் சஜித் பிரேமதாசவை பிரதமராக்குகின்ற தேர்தலாக நீங்கள் அனைவரும் உள்வாங்கிக் கொள்ளுங்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அடுத்தாக அதிக வாக்குகளை பெறுகின்ற கட்சி ஐக்கிய மக்கள் சக்தி என்பதை மறந்து விடாதீர்கள்.

சிறுபான்மை மக்களின் நலனை பார்க்க வேண்டும் என்கின்ற ஒரு தலைவன் கீழே நாங்கள் ஒன்று திரண்டுள்ளோம். எந்தவித சாதிபேதம் இல்லாமல் எந்தவித பிரச்சனைகள் வந்தாலும் அவர்களை அரவணைத்துக் கொண்டு செல்வேன் என்று பிரேமதாச சொன்னது போன்று அவரது மகன் சஜித் பிரேமதாச சொல்வது எங்களுக்கு மன நிம்மதியை தருகின்றது.

எமது போராட்டத்தினை வலுச்சேர்க்க வேண்டும் என்பதற்காக முஸ்லிம் தலைமைகள், தமிழ் தலைமைகள் ஒன்றிணைந்து சஜித் பிரேமதாசவினை வலுவூட்டல் செய்து எதிர்காலத்தில் சக்தி மிக்க தலைவராக வரவுள்ள நாடாளுமன்றத்தில் கூடுதல் ஆசனத்தினை பெற்று பிரதமராக்குவோம்.

இவரை சிறுபான்மை சமூகத்தினை பாதுகாக்கின்ற தலைவனாக நாங்கள் நம்புகின்றோம். நீங்களும் நம்பியாக வேண்டும்.

ஆளும் தரப்பில் இருந்து பல விமர்சனங்கள் வரும் பிரச்சனைகள் இருக்கின்றது. எதிர்காலத்தில் இவைகளுக்கு நாங்கள் முகங்கொடுக்க வேண்டுமாக இருந்தால், உங்களுக்காக நாடாளுமன்றத்தில் உரத்துப் பேச வேண்டுமாக இருந்தால், அவர்களுடன் சண்டை பிடிக்க வேண்டுமாக இருந்தால், அவர்ளோடு விட்டுக் கொடுக்காமல் பேச்சுவார்த்தை செய்யக் கூடிய ஒரு தலைவன் பின்னால் நாங்கள் அணி திரண்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

ஆப்கான் அரசாங்கத்தின் 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் சம்மதம்!

ஆப்கானிஸ்தான் அரசாங்க தரப்பில் அனுப்பப்பட்டுள்ள பேச்சுவார்த்தை குழுவால் முதல்கட்டமாக முன்வைக்கப்பட்டிருந்த 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் அமைப்பு எழுத்துப்பூர்வமாக சம்மதம் தெரிவித்துள்ளது. இது இரு தரப்புக்கும் இடையே அமைதியை கொண்டுவர பெரும் முன்னேற்றமாக...

ஹொங்கொங்கில் கைதுசெய்யப்பட்ட மூன்று ஜனநாயக சார்பு தலைவர்களுக்கு சிறைத் தண்டனை!

சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஹொங்கொங்கில் சட்டவிரோதமான முறையில் போராட்டம் நடத்தியதாக கூறி கைதுசெய்யப்பட்ட மூன்று ஜனநாயக சார்பு அமைப்புகளின் தலைவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜோசுவா வோங், இவான் லாம் மற்றும் ஆக்னஸ்...

அமெரிக்காவில் இரண்டாவது தடவையாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

அமெரிக்காவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், இரண்டாவது தடவையாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் இரண்டு இலட்சத்து 3ஆயிரத்து 427பேர் பாதிக்கப்பட்டதோடு,...

பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை….

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக இலங்கை மருத்துவச் சபையின் தலைவர் உட்பட 5 உறுப்பினர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளனர். இவர்கள் 5 பேரையும் பதவிகளில் இருந்து நீக்குவதாக அமைச்சர் வன்னியாராச்சி கடிதம்...

நாட்டில் போதைப் பொருளைக் கட்டுப்படுத்திக் குறைத்து விட்டதாக தவறான தகவல்களை வெளியிட்டு அரசு மக்களை ஏமாற்றுகிறது…

நாட்டில் போதைப் பொருளைக் கட்டுப்படுத்திக் குறைத்து விட்டதாக அரசாங்கம் தவறான தகவல்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றுவதாக தெரிவிக்கிறார் சமகி ஜனபல வேகயவின் ரஞ்சித் மத்தும பண்டார. பொலிசார் சுயாதீனமாக இயங்க முடியாத சூழ்நிலையில் நாட்டில்...

Related News