- Advertisement -
28 C
Colombo
Home World News Asia 24 மணித்தியாலங்களில் 22,000 பேருக்கு கொரோனா தொற்று

24 மணித்தியாலங்களில் 22,000 பேருக்கு கொரோனா தொற்று

- Advertisement -

இந்தியாவில் நேற்று காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 22 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

இதுவரை ஒருபோதும் பதிவாகியிராத, நாளொன்றில் உறுதி செய்யப்பட்ட தொற்றாளர்களின் அதிக எண்ணிக்கையாக இது அமைந்துள்ளது.

22 ,771 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதேவேளை, 442 கொரோனா மரணங்களும் கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவாகியுள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இந்தியா முழுவதிலும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 ,48,315 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,655 ஆகவும் அதிகரித்துள்ளன.

இந்தியாவில் கொரோனா தொற்று மிக அதிகமாகி வருவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

அத்துடன், கடந்த இரண்டு வாரங்களாக ஒவ்வொரு நாளிலும் 15 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றது.

தொற்று வேகமாக அதிகரித்து வருவதனையடுத்து சர்வதேச விமானசேவைகளை முன்னெடுப்பதற்கான தடை இம்மாதம் 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், விசேட விமானங்கள், மீட்பு விமானங்கள் என்பன தொடர்ந்தும் இயக்கப்படுமென மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜூன் 26 ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டிருந்த சர்வதேச விமானசேவைத் தடை, முன்னதாக ஜூலை 15 ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா தொற்று அதிகரிப்பதையடுத்து, ஜூலை மாதம் முழுவதும் சர்வதேச விமான சேவையை இரத்து செய்ய தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக ட்ரம்ப் மறைமுக தகவல்!

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை தழுவியுள்ள டொனால்ட் ட்ரம்ப், அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதாக மறைமுகமாக கூறியுள்ளார். வெள்ளை மாளிகையில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை தொடங்கி வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலம்...

மட்டக்களப்பில் கேரள கஞ்சா வியாபாரி கைது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள புதூர் பிரதேசத்தில் 500 கிராம் கேரள கஞ்சாவுடன் கஞ்சா வியாபாரி ஒருவரை நேற்று புதன்கிழமை (02) இரவு விசேட அதிரடிபபடையினர் கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிசார்...

‘யுத்தத்தில் வெற்றி, தோல்வியை அரசியல்வாதிகளே தீர்மானிக்கின்றனர்’

யுத்தத்தில் வெற்றிப்பெறுவதா அல்லது தோல்வியடைவதாக என்ற தீர்மானத்தை எடுப்பவர்கள் அரசியல்வாதிகளே என, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (03) உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்ததுடன், யுத்தமின்றி அரசியல்...

ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்வது குறித்து பைடன் அறிவிப்பு!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள ஜோ பைடன், ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்வது குறித்து இன்று இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின்போது கருத்துத் தெரிவித்துள்ளார். அந்தவகையில், ஈரானுடனான 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை மீள அமுல்படுத்துவது...

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நான்கு வயதுச் சிறுவன்!

உத்தரபிரதேச மாநிலத்தில் நான்கு வயதுச் சிறுவன், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நிலையில் சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மஹோபா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பஹிரத் குஷ்வாஹா தம்பதிகளின் கணேந்திரா என்ற மகனே...

Related News