- Advertisement -
31 C
Colombo
Home Local News கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்தை நிர்மாணித்து மக்களுக்கு கையளிப்பேன்

கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்தை நிர்மாணித்து மக்களுக்கு கையளிப்பேன்

- Advertisement -
கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்தை நிர்மாணித்து மக்களுக்கு கையளிப்பேன் எதிர் வரும் ஆகஸ்ட் ஐந்துக்கு பிறகு இதனை செய்து தருவேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜீத் பிரேமதாச தெரிவித்தார்.
கிண்ணியா நகர சபை மைதானத்தில் வெள்ளிக் கிழமை (03)இடம் பெற்ற திருகோணமலை ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்களை ஆதரித்து இடம் பெற்ற பொதுக் கூட்டத்தின் போது இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் திருகோணமலை மக்களை நான் நன்கு அறிவேன் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மூதூர் தொகுதி மக்கள் தேசிய ரீதியிலும் பார்க்க அமோக வாக்குகளை எனக்களித்தீர்கள் இம் முறையும் அதே போன்று எமது ஐக்கிய மக்கள் சக்தியை பலப்படுத்துங்கள் சகல விதமான பிரச்சினைகள் இங்கு உள்ளது இன மதவாதமற்ற சேவையை மூவின மக்களுக்கும் சமமான முறையில் செய்து காட்டுவேன்
மீனவர்கள் பிரச்சினை,விவசாய நிலங்கள் தொடர்பிலும் பல சாதகமான முறையில் சேவைகளை செய்வதற்காக எண்ணியுள்ளேன் இந்த நாட்டில் சிறுபான்மை என்று ஒன்றில்லை எல்லோரும் சமமாக வாழ வழிவகுக்க இந்த நாளில் எனது சக்தி ஊடாக முன்னெடுக்க காத்திருக்கிறேன் வேலையில்லா பட்டதாரிகளின் நியமனங்கள் இந்த அரசாங்கத்தில் இடை நிறுத்தப்பட்டுள்ளது ஆகஸ்டுக்கு பின்னர் வெற்றியுடன் பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்குவோம் ரணசிங்க பிரேமதாச செய்த ஆட்சியை போன்று அவரின் மகனான சஜீத் பிரேமதாச வாகிய நான் மூவின மக்களுக்கும் சமமான முறையில் சேவைகளை வழங்குவேன் எனது அப்பாவின் காலத்தில் கலாசார அமைச்சர் உட்பட தகம்பாசல போன்றன அமையப் பெற்றது முஸ்லிம்களின் கலாசார ரீதியான பாதிப்பற்ற நடவடிக்கைகளை இந்த நாட்டில் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை திறம்பட செய்து காட்டுவேன் என்றார்.
- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“ஜனாசா எரிப்பு விவகாரத்தைப் போன்று கார்த்திகைத் தீபத்திருநாளிலும் அரசு கைவைத்துள்ளது“

முஸ்லிம் மக்களுடைய ஜனாசாக்களை எரியூட்டி ஸ்லாமிய மதவிவகாரத்தை அரசு எவ்வாறு மீறியதோ, அதுபோலவே கார்த்திகைத் தீபத் திருநாள் விடயத்திலும் அரசின் செயற்பாடு அமைந்துள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை மதவிவகாரங்களில் அரசின்...

திட்டமிட்டவாறு சாதாரண தரப் பரீட்சையை நடத்த முடியாது – கல்வியமைச்சர்

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை திட்டமிட்டவாறு நடத்த முடியாது என்று கல்வியமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். திட்டமிட்ட திகதிகளில் பரீட்சை ஆரம்பமாவதற்கு 06 வாரங்களுக்கு முன்னதாக புதிய...

இளைஞர்கள் போதைக்கு அடிமையாகாதிருப்பதை தடுக்க விசேட திட்டம்

போதைப்பொருள் பாவனைக்கு இளைஞர்கள் அடிமையாகாமல் இருப்பதை தடுப்பதற்கு உள்நாட்டு மருத்துவ முறைகளைப் பயன்படுத்த சிறப்புத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படத்தவுள்ளதாக சுதேச மருத்துவ ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயகொடி தெரிவித்துள்ளார். அந்தவகையில் பாராளுமன்றத்தில் 2021...

12 மணி நேரத்தில் சூறாவளிக்கு சாத்தியம்…..

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம், ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து திருகோணமலைக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 750 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது அடுத்த 12 மணித்தியாலங்களில்...

வரலாற்றில் முதற் தடவையாக காணொளி மூலம் அமைச்சரவைக் கூட்டம்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, அமைச்சரவைக் கூட்டம் நேற்று காணொளி மூலம் நடைபெற்றது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்தும் அமைச்சர்கள் தங்களது அலுவலகங்களில் இருந்தும் அமைச்சரவை கூட்டத்தில் பங்குபற்றினர். கூட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றது. கொவிட்...

Related News