- Advertisement -
30 C
Colombo
Home Local News எமது ஆட்சியில் குற்றம் புரிந்தவர்களுக்கு மன்னிப்பில்லை - பிரதமர்

எமது ஆட்சியில் குற்றம் புரிந்தவர்களுக்கு மன்னிப்பில்லை – பிரதமர்

- Advertisement -

நல்லாட்சி அரசாங்கத்தில் அரச ஊழியர்கள்  உரிய சாட்சியங்கள் ஏதுமின்றி அரசியல் பழிவாங்களுக்காக கைதுசெய்யப்பட்டார்கள். எமது ஆட்சியில் இவ்வாறான நிலை ஏற்படாது. ஆனால் குற்றம் புரிந்தவர்களுக்கு மன்னிப்பு அரசியல் காரணிகளை கொண்டு வழங்கப்படமாட்டாது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் தற்போது பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளார்கள். அனைத்து வாக்குகளையும் ஒன்றினைக்க வேண்டியது அவசியமாகும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

திஸ்ஸமஹாராம – சேனபுர பிரதேசத்தில்  இன்று  ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற   பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறப்பிடுகையில், தெற்கு மாகாணத்தில்  டயர் உற்பத்தி தொழிற்சாலை ,  மருந்து உற்பத்தி தொழிற்சாலை ஆகியவற்றை  நிர்மாணிக்க ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. டயர் தொழிற்சாலைக்கான இறப்பர் உள்நாட்டுக்குள்ளே முழுமையாக பெற்றுக் கொள்ளப்படும்.

சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதற்கான. செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் சுத்தமான குடிநீரை பெற்றக் கொள்வதில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு  வழங்கும் விதமாக 20 ஹெக்கர் நிலப்பரப்பில் நீர் சுத்திகரிப்பு மையங்களை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நவீன தொழில்துறையினை பெற்றுக் கொள்ளும் கல்வி முறைமையினை அறிமுகம் செய்யும் கல்வி கொள்கையிகை வகுக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் என்றார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கை வந்துள்ள மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் கௌரவ மரியா தீதி, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஓய்வு கமல் குணரத்னவை நேற்று சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று (27) இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும்...

மக்களுக்கு தெளிவூட்டுவதற்கான திகதியை அறிவித்தார் பஷில்..!

வரவு - செலவு திட்டத்தை அரசியல் இலாபத்துக்காக எதிர்தரப்பினர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.  பாதீடு குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்தப்படும்  கூட்டம் எதிர்வரும் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை...

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் நாடு பூராகவும் பஸ் போக்குவரத்து வழமைப் போல இடம்பெறும்

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் நாடு பூராகவும் பஸ் போக்குவரத்து வழமைப் போல இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பேருந்துகளின் பற்றாக்குறை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன்...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்ந்தும் பேணுகின்றது இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 2020 நவம்பர் மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணை...

இந்திய பாதுகாப்பு ஆலோசகரின் இலங்கை வருகையில் சந்தேகம் – எதிர்க்கட்சி

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்கப் போவதில்லை என்று அரசாங்கம் கூறினாலும் , இந்திய பாதுகாப்பு ஆலோசகரின் வருகையில் எமக்கு சந்தேகம் ஏற்படுகிறது. எமக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு...

Related News