- Advertisement -
31 C
Colombo
Home Local News ''இந்த நாட்டில் மூவின மக்களும் ஐக்கியமாக வாழ வேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம்''

”இந்த நாட்டில் மூவின மக்களும் ஐக்கியமாக வாழ வேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம்”

- Advertisement -

நாட்டில் இனவாதத்தை பரப்பி சிறுபான்மை மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கையாளும் ஆட்சியாளர்கள் வேண்டுமா அல்லது மூவி மக்களையும் சமமாக நடத்தும் ஜனநாயக ஆட்சி முறைமை வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் மீண்டுமொரு முரண்பாட்டினை நாட்டில் ஏற்படுத்த ஒருசிலர் முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரங்களில் ஒன்று மூதூரில் இடம்பெற்றது. இதில் உரையாரும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த நாட்டில் மூவின மக்களும் ஐக்கியமாக வாழ வேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம். நாம் ஆட்சியில் இருந்த காலத்தில் மூவி மக்களுக்குமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

மாறாக சிங்கள பௌத்த கொள்கையாளர்கள் என்பதற்காக சிறுபான்மை மக்களை அடக்குமுறைக்குள் தள்ளும் நடவடிக்கைகள் எதனையும் நாம் முன்னெடுக்கவில்லை.

இந்த நாட்டில் மூவின மக்களும் ஐக்கியமாக வாழ முடியுமானால் மட்டுமே நாட்டின் அபிவிருத்தியை நோக்கி பயணிக்க முடியும். மாறாக இந்த நாட்டிற்குள் இனவாதமும், மதவாதமும், பௌத்த பேரினவாதமும் பரப்பப்பட்டு வருமாயின் அது ஒட்டுமொத்த நாட்டினையும் நாசமாக்கிவிடும். இன்றும் அவ்வாறான முயற்சிகளில் ஒரு சிலர் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

அரச பஸ்களில் பயணிகளுக்கு தொற்று ஏற்பட்டால் 10,000 ரூபா இழப்பீடு – இலங்கை போக்குவரத்து சபை தீர்மானம்!

இலங்கை போக்குவரத்து சபை அறிமுகப்படுத்தியுள்ள கொவிட் 19 பாதுகாப்பு நிதியத்தின் மூலம் அரச பேரூந்தில் பயணிக்கும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் 10,000 ரூபாவும் தொற்றினால் மரணமடைந்தால் 50,000 ரூபாவும் இழப்பீடாக வழங்குவதற்கு இலங்கை...

நாட்டில் மீன் நுகர்வு பாரியளவில் வீழ்ச்சி

நாட்டில் மீன் நுகர்வு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொவிட் - 19 அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் மீன் நுகர்வு இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களின் முன்னிலையில் பச்சை மீனை...

மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கை வந்துள்ள மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் கௌரவ மரியா தீதி, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஓய்வு கமல் குணரத்னவை நேற்று சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று (27) இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும்...

மக்களுக்கு தெளிவூட்டுவதற்கான திகதியை அறிவித்தார் பஷில்..!

வரவு - செலவு திட்டத்தை அரசியல் இலாபத்துக்காக எதிர்தரப்பினர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.  பாதீடு குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்தப்படும்  கூட்டம் எதிர்வரும் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை...

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் நாடு பூராகவும் பஸ் போக்குவரத்து வழமைப் போல இடம்பெறும்

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் நாடு பூராகவும் பஸ் போக்குவரத்து வழமைப் போல இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பேருந்துகளின் பற்றாக்குறை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன்...

Related News