- Advertisement -
31 C
Colombo
Home News Sports இந்தாண்டு ஐபிஎல் இல்லை என்றால் வீரர்களின் சம்பளத்தில் பிடித்தம்

இந்தாண்டு ஐபிஎல் இல்லை என்றால் வீரர்களின் சம்பளத்தில் பிடித்தம்

- Advertisement -

இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை என்றால், இந்திய வீரர்களின் சம்பளம் குறைக்கப்படும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததை அடுத்து மார்ச் மாதம் துவங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது.

அதன்பின் போட்டிகள், செப்டம்பரில் நடத்தப்படலாம் என்று கூறப்பட்டது. தொடர்ந்து வெளிநாட்டில் நடத்தப்படுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து “மிட் டே” நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ள பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி “எங்களுடைய நிதி நிலை குறித்து நாங்கள் ஆராய வேண்டும். ஐபிஎல் போட்டிகளை நடத்தவில்லை என்றால் ரூ.4 ஆயிரம் கோடிக்கு நஷ்டம் ஏற்படும். இதனைச் சமாளிக்க வீரர்களின் சம்பளப் பணத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும். ஆனால் போட்டிகள் நடந்தால் இதுபோன்ற பிடித்தங்கள் இருக்காது” என்றார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

‘பெட்டி’ வழங்காததால் குவியும் கொரொனா உடலங்கள்!

கொரோனா பாதிப்புக்குள்ளாகி உயிரிழப்போரது உடலங்கள் கட்டாயமாக எரிக்கப்படும் நிலையில் அவற்றைக் கொண்டு செல்வதற்கான 'பெட்டி'யையும் உறவினர்களே தர வேண்டும் எனும் நிர்ப்பந்தமும் கொழும்பு வைத்தியசாலையில் விதிக்கப்படுகிறது. இப்பின்னணியில் 58000 ரூபா வரை பொது மக்களிடம்...

2024 ஆம் ஆண்டுக்குள் அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது நிறுத்தப்படும் – மஹிந்தானந்த

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஊடாக கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படும். அடுத்த ஆண்டு முதல் பெரும்பாலான இறக்குமதி உணவு பொருட்கள்  உள்ளூர் மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் என கமத்தொழில் அமைச்சர் ...

ஜனாஸாக்களை அடம் பிடித்து எரிப்பது ஏன்? சஜித் கேள்வி

உலகில் 194 நாடுகள் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தாலும் அடக்கம் செய்ய அனுமதிக்கின்ற போதிலும் இலங்கையில் மாத்திரம் எரித்தாக வேண்டும் என அரசாங்கம் அடம் பிடிப்பது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

மஹர சம்பவத்துக்கு ‘போதைப் பொருளே’ காரணம்: விமல்

மஹர சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்புகளுக்கு அங்கு போதைப் பொருளே காரணம் என விளக்கமளிக்கிறார் விமல் வீரவன்ச. சிறைச்சாலை வளாகத்துக்குள் 'சரத்' எனும் புனைப்பெயரில் அறியப்படும் போதை மாத்திரையை சத்துர எனும் போதைப்பொருள்...

வேறு நோயினால் இறப்போருக்கு ஒரே நாளில், பி.சி.ஆர் நடத்தி சடலத்தை கையளிக்க விசேட திட்டம்: முஜீபுர் ரஹ்மான்

கொரோனா அல்லாத வேறு நோய்களினால் இறப்பவர்களுக்கு ஒரே நாளைக்குள்  பி.சி.ஆர் பரிசோதனை  நடத்தி சடலத்தை கையளிக்க  விசேட முறைமையொன்றை மேற்கொள்ள சுகாதார அமைச்சு உடன்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார். வேறு நோய்களினால்...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here