- Advertisement -
28 C
Colombo
Home Local News சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை : IDH வைத்தியசாலையில் ஒரு பகுதியை ஒதுக்க நடவடிக்கை

சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை : IDH வைத்தியசாலையில் ஒரு பகுதியை ஒதுக்க நடவடிக்கை

- Advertisement -

எதிர்வரும் வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டின் தென்மேற்கு பகுதியில் வாழும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காணப்படும் இந்த வேளையில், டெங்கு நோய் தொடர்பிலும் விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியம் என, டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் அநுர ஜயசேகர தெரிவித்தார்.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமானால், கொரோனா நோயாளர்கள் அனுமதிக்கப்படும் IDH வைத்தியசாலையில் ஒரு பகுதியை அவர்களுக்காக ஒதுக்குவதற்கும் திட்டமிட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்வது குறித்து பைடன் அறிவிப்பு!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள ஜோ பைடன், ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்வது குறித்து இன்று இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின்போது கருத்துத் தெரிவித்துள்ளார். அந்தவகையில், ஈரானுடனான 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை மீள அமுல்படுத்துவது...

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நான்கு வயதுச் சிறுவன்!

உத்தரபிரதேச மாநிலத்தில் நான்கு வயதுச் சிறுவன், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நிலையில் சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மஹோபா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பஹிரத் குஷ்வாஹா தம்பதிகளின் கணேந்திரா என்ற மகனே...

அங்குவெலாவின் (Anguilla) ஆளுநராக யாழ் அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமனம்!

பிரித்தானியாவின் சர்வதேசக் கட்டுப்பாட்டு தீவான (British Overseas Territory) அங்குவெலாவின்  (Anguilla) ஆளுநராக (Governor) அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் அராலி வடக்கைச் சேர்ந்த செல்வரட்ணத்தின் மகளான டிலானி லண்டன் பல்கலைக்கழகத்தில்...

ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு புடின் உத்தரவு

ரஷ்யாவில் அடுத்த வாரத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை, மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு ஜனாதிபதி விளாடிமீர் புடின் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜேர்மனியின் பயோஎன்டெக் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியை ...

அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படும் நாள் குறித்து ரஜினிகாந்த் அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்த், ஜனவரி மாதமளவில் அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். ரஜினி, தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். ஆனாலும் அரசியல் கட்சி  ஆரம்பிப்பது  தொடர்பாக எந்த...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here