- Advertisement -
25 C
Colombo
Home Editor Picks அடிக்கடி இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.... கல்லீரை பாதிப்படைய செய்யுமாம்! உஷார்

அடிக்கடி இந்த உணவுகளை சாப்பிடாதீங்க…. கல்லீரை பாதிப்படைய செய்யுமாம்! உஷார்

- Advertisement -

கல்லீரல் தான்மனித உடலிலேயே மிகப்பெரிய உறுப்பு என்றே சொல்லலாம். உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல்வேறு முக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுவதும் இதுவே முதற் காரணமாகும்.

அதில் உடலில் சேரும் டாக்ஸின்களை வெளியேற்றுவது மற்றும் செரிமானத்திற்கு தேவையான பித்த நீரை சுரப்பது இதன் பணி ஆகும்.

எனவே கல்லீரலில் சிறு பிரச்சனை என்றாலும், அதனால் உடலின் பல்வேறு செயல்பாடுகள் பாதிக்கப்படும்.

அதிலும் கல்லீரலில் உள்ள பிரச்சனை முற்றினால், உயிரைக் கூட இழக்க நேரிடும்.

இதற்கு நாம் சாப்பிடும் ஆரோக்கியமற்ற உணவுகளும் ஒரு காரணமாக அமைகின்றது.

எனவே கல்லீரலில் பிரச்சனை வரமால் இருக்க சாப்பிட வேண்டிய, கூடாத உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

சாப்பிட கூடாதவை
 • பிரஞ்சு ப்ரை மற்றும் பர்கர் போன்ற கொழுப்புள்ள உணவுகளை உணவில் சேர்ப்பதை தவிருங்கள்.
 • சர்க்கரையை எடுத்துக் கொள்ளுங்கள். கார்பனேட்டேடு பானங்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட ஜூஸ்கள், கேக் வகைகள் இவற்றில் அதிகப்படியான சர்க்கரை சேர்க்கப்பட்டால் தவிர்த்து விடுங்கள்.
 • ஒரு நாளைக்கு 4 அல்லது 5 கிளாஸ்கள் குடிப்பது கல்லீரலுக்கு கேடு விளைவிக்கும். ஏனெனில் அதிகமான மது பழக்கம் கல்லீரல் சிரோசிஸ் நோயை உண்டு பண்ணி கல்லீரலை பாதிப்படைய செய்து விடும்.
 • நமது கல்லீரலும் கொழுப்புகள் படியாமல் ஆரோக்கியமாக இருக்கும். அதே நேரத்தில் கார்பனேட்டேடு பானங்களை தவிருங்கள்.
 • உப்பால் கல்லீரலில் நார்த்திசுக்கட்டிகள் உருவாக வாய்ப்புள்ளது. இது கல்லீரல் பாதிப்பை உண்டாக்கி விடுகிறது. எனவே பதப்படுத்தப்பட்ட உணவுகள், டப்பாக்களில் அடைக்கப்பட்ட காய்கறிகள், உப்பு சேர்க்கப்பட்ட ஊறுகாய்கள் போன்றவற்றை தவிருங்கள்.
 • காரம் நிறைந்த மசாலாக்கள் பயன்படுத்துவதை அடியோடு தவிர்ப்பது கல்லீரலுக்கு நல்லது.
 • சிப்ஸ், அப்பளம் போன்ற எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட பாக்கெட் உணவுகளை தவிருங்கள்.
சாப்பிட வேண்டியவை
 • ஓட்ஸ்மீலில் அதிகப்படியான நார்ச்சத்துகள் உள்ளன. இதனால் கல்லீரலில் படிந்துள்ள கொழுப்பை கரைத்து ஈரல் நோய் வராமல் தடுக்க உதவுகிறது.
 • பிரக்கோலி கல்லீரலை ஆல்கஹால் அல்லாத கொழுப்பு நோயிலிருந்து காக்கிறது. எனவே இதை நீங்கள் பாதாம் பருப்பு, க்ரான்பெர்ரி இவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
 • தினமும் ஒரு கப் க்ரீன் டீ எடுத்துக் கொள்ளுங்கள். உங்க கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
 • ஒரு கைப்பிடி அளவு நட்ஸை ஸ்நாக்ஸ் ஆக எடுத்துக் கொள்ளுங்கள்.
 • அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் கீரைகளில் குளுதாதயோன் என்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இவை கல்லீரல் சரியாக வேலை செய்ய உதவுகிறது.
 • ப்ளூபெர்ரியில் உள்ள பாலிபினால்கள் கொழுப்பு அல்லாத கல்லீரல் நோயை நீக்குகிறது. எனவே இதை உணவில் சேர்த்து கொள்ளலாம். மற்றும் டார்க் சாக்லேட், ஆலிவ்ஸ் மற்றும் ப்ளெம்ஸ் இவற்றை கூட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
 • உணவில் பட்டை, கறிவேப்பிலை, சீரகம் போன்ற மசாலா பொருட்களையும் சேர்த்து வாருங்கள். இது உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
 • ஆர்கனோ, சூனிய வகை செடி, ரோஸ் மேரி போன்ற மூலிகைகள் கல்லீரை காக்க உதவுகின்றன.
 • வெந்தயக் கீரை, கொத்தமல்லி, புதினா போன்ற கீரை வகைகளை உங்களுடைய தினசரி உணவுகளில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.
- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

கொரோனா வைரஸ் சீர்குலைவு பல்லாயிரக்கணக்கான மலேரியா இறப்புகளுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா தொற்றுநோயால் மலேரியா சிகிச்சையில் ஏற்படும் இடையூறு காரணமாக பல்லாயிரக்கணக்கான மரணங்கள் ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சிகிச்சையின் அணுகலை 50 வீதமாக குறைப்பதன் மூலம் உலகின் பெரும் பகுதிகளில் ஒழிக்கப்பட்ட...

துருக்கியில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

துருக்கியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஆறு இலட்சத்து ஏழாயிரத்து 628பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...

இங்கிலாந்தில் முடக்கநிலைக்கு பிறகு கொவிட் நோய்த்தொற்றுகள் 30 சதவீதம் வீழ்ச்சி: ஆய்வில் தகவல்!

இங்கிலாந்தில் பகுதியளவிலான முடக்கநிலை அறிவிக்கப்பட்டதிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று, மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகள் மிகப் பெரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளன என்றும் அந்த ஆய்வில்...

இங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சர் நியமனம்!

இங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சராக நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார். ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு உட்பட்டு, கிறிஸ்மஸுக்கு முன்பே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ட்ராட்ஃபோர்ட-ஆன்-அவானின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஹாவி,...

பிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் – 45 பேர் கைது

பிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பினைச் சேர்ந்த நாற்பத்தைந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட அமுலாக்க நிறுவனங்களினால் 52 டன்களுக்கும் அதிகமான கொகோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய பொலிஸ் நிறுவனம் வெளிப்படுத்தியது. போர்த்துகல்,...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here