- Advertisement -
28 C
Colombo
Home World News குறைந்த விலையில் மருந்துகளை வழங்குமாறு ஜி20 நாடுகளிடம் இந்தியா கோரிக்கை!

குறைந்த விலையில் மருந்துகளை வழங்குமாறு ஜி20 நாடுகளிடம் இந்தியா கோரிக்கை!

- Advertisement -

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு தேவையான மருந்துகள், பரிசோதனை கருவிகளை குறைந்த விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி20 நாடுகளிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜி20 நாடுகளின் கூட்டம் காணொலி காட்சி மூலமாக நடைபெற்றுள்ளது. குறித்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்படி கோரியுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், அத்தியாவசியமான மருந்துகள் சிகிச்சைகள் பரிசோதனைக் கருவிகள் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கிடைக்கும் வகையில் குறைந்த விலையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களைக் காக்கும் பணிகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் பியூஷ் கோயல் உலக நாடுகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

அங்குவெலாவின் (Anguilla) ஆளுநராக யாழ் அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமனம்!

பிரித்தானியாவின் சர்வதேசக் கட்டுப்பாட்டு தீவான (British Overseas Territory) அங்குவெலாவின்  (Anguilla) ஆளுநராக (Governor) அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் அராலி வடக்கைச் சேர்ந்த செல்வரட்ணத்தின் மகளான டிலானி லண்டன் பல்கலைக்கழகத்தில்...

ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு புடின் உத்தரவு

ரஷ்யாவில் அடுத்த வாரத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை, மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு ஜனாதிபதி விளாடிமீர் புடின் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜேர்மனியின் பயோஎன்டெக் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியை ...

அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படும் நாள் குறித்து ரஜினிகாந்த் அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்த், ஜனவரி மாதமளவில் அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். ரஜினி, தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். ஆனாலும் அரசியல் கட்சி  ஆரம்பிப்பது  தொடர்பாக எந்த...

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி வலேரி கிஸ்கார்ட் டி எஸ்டேயிங் காலமானார்!

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதியான வலேரி கிஸ்கார்ட் டி எஸ்டேயிங் (Valéry Giscard d’Estaing) தனது 94 வயதில் காலமானார். அண்மையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த அவர், முதுமை காரணமாக கொரோனா சிகிச்சைகள் பலனளிக்காததால், நேற்று...

வெலிக்கடை சிறைசாலையிலிருந்து மஹரவுக்கு கைதிகளை மாற்றியது தவறு

வெலிக்கடை சிறைசாலையிலிருந்து மஹர சிறைச்சாலைக்கு 120 கைதிகளை  மாற்றிய  செயற்பாடானது, கொவிட் 19 விதிமுறைகளை மீறிய செயலென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதனாலேயே சிறைச்சாலைக்குள் கொவிட் கொத்தணி உருவானது என்றும்...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here