- Advertisement -
28 C
Colombo
Home Entertainment வித்தியாசமான தோற்றத்தில் விஜய் ; வைரலாகும் ஒளிப்படம்!

வித்தியாசமான தோற்றத்தில் விஜய் ; வைரலாகும் ஒளிப்படம்!

- Advertisement -

நடிகர் விஜயின் ஒளிப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

விஜயின் நடிப்பில் வெளியான “புதிய கீதை, பத்ரி” ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்தவரும் விஜயின் நெருங்கிய நண்பருமான சஞ்சீவ் குறித்த ஒளிப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் மெக்ஸிகன் உடையில் காணப்படும் இந்த ஒளிப்படத்தின் கீழ் “2014 ஆம் ஆண்டு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற போது வெளிநாட்டில் எடுக்கப்பட்டது” என சஞ்சீவ் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

மட்டக்களப்பில் கேரள கஞ்சா வியாபாரி கைது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள புதூர் பிரதேசத்தில் 500 கிராம் கேரள கஞ்சாவுடன் கஞ்சா வியாபாரி ஒருவரை நேற்று புதன்கிழமை (02) இரவு விசேட அதிரடிபபடையினர் கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிசார்...

‘யுத்தத்தில் வெற்றி, தோல்வியை அரசியல்வாதிகளே தீர்மானிக்கின்றனர்’

யுத்தத்தில் வெற்றிப்பெறுவதா அல்லது தோல்வியடைவதாக என்ற தீர்மானத்தை எடுப்பவர்கள் அரசியல்வாதிகளே என, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (03) உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்ததுடன், யுத்தமின்றி அரசியல்...

ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்வது குறித்து பைடன் அறிவிப்பு!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள ஜோ பைடன், ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்வது குறித்து இன்று இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின்போது கருத்துத் தெரிவித்துள்ளார். அந்தவகையில், ஈரானுடனான 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை மீள அமுல்படுத்துவது...

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நான்கு வயதுச் சிறுவன்!

உத்தரபிரதேச மாநிலத்தில் நான்கு வயதுச் சிறுவன், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நிலையில் சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மஹோபா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பஹிரத் குஷ்வாஹா தம்பதிகளின் கணேந்திரா என்ற மகனே...

அங்குவெலாவின் (Anguilla) ஆளுநராக யாழ் அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமனம்!

பிரித்தானியாவின் சர்வதேசக் கட்டுப்பாட்டு தீவான (British Overseas Territory) அங்குவெலாவின்  (Anguilla) ஆளுநராக (Governor) அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் அராலி வடக்கைச் சேர்ந்த செல்வரட்ணத்தின் மகளான டிலானி லண்டன் பல்கலைக்கழகத்தில்...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here