- Advertisement -
29 C
Colombo
Home World News இரு வாரங்களில் லண்டனில் கொரோனா இல்லாத நிலை உருவாகும்...!

இரு வாரங்களில் லண்டனில் கொரோனா இல்லாத நிலை உருவாகும்…!

- Advertisement -

லண்டனில் ஒரு நாளில் 24 பேருக்கும் குறைவானவர்களே கொரோனா தொற்றுக்கு ஆளாவதால் இன்னும் சில வாரங்களில் கொரோனா ஒழிக்கப்பட்டுவிடும் என புதிய புள்ளிவிவரத்தோடு பிரித்தானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு காலகட்டத்தில் இங்கிலாந்திலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த நகரம் லண்டன். இன்று மற்ற பகுதிகளை விட ஜூன் மாதத்திற்குள் கொரோனாவே இல்லாத நிலையை எட்ட இருக்கிறது.ஊரடங்கு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே பொது போக்குவரத்தில் சமூக விலகல் கட்டுப்பாடுகளை பின்பற்றியதால் மற்ற நகரங்களைவிட லண்டன் விரைவாக கொரோனாவிலிருந்து விடுபட்டு வருவதாக நம்பப்படுகிறது.

லண்டனைப் பொறுத்தவரை மார்ச் 23 இல் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 213,000ஆக இருந்தது, இரண்டு வார ஊரடங்கிற்குப் பின் ஏப்ரல் 7 அன்று 10,000 ஆக சரிந்தது. லண்டனிலுள்ள சுமார் 15 சதவிகிதம் பேர் ஏற்கனவே நோய்த்தொற்றுக்கு ஆளாகிவிட்டதால், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிட்டது, எனவே மீண்டும் வைரஸ் பரவுவது கடினம் என்கிறார்கள் நிபுணர்கள்.

பெரும்பாலானோர் வீடுகளில் இருந்த வண்ணம் வேலை பார்க்க தொடங்கினர் அவர்களால் வீடுகளில் இருந்தவண்ணமே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள முடிந்ததும் கொரோனா பரவாமல் தடுக்கப்பட்டதற்கு இன்னொரு காரணமாக கருதப்படுகிறது. இன்னும் இரண்டு வாரங்களில் லண்டனில் கொரோனாவே இல்லாத நிலை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என பிரித்தானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவில் நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3000ஐ கடந்து செல்வதும் குறிப்பிடத்தக்கது.இதுவரையில் பிரித்தானியாவில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 2லட்சத்து 36 ஆயிரத்து 711 என்பதோடு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

வீட்டு மரணங்களை தடுக்க நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தங்களது வீடுகளிலேயே  உயிரிழப்பதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள வீடுகளில்,...

தூத்துக்குடியில் போதைப்பொருட்களுடன் இலங்கையர்கள் அறுவர் கைது

இந்தியாவின் தூத்துக்குடி கடற்பகுதியில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 6 பேர் மதுரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினர் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில்...

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்ப்பு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்க்கப்பட்டுள்ளது என கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கிழக்கு முனையத்தின் 49 வீத உரிமம்...

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மக்களுக்கு நிவாரணம் வழங்க மீண்டும் நிதி ஒதுக்கீடு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் ஊடாக 240 மில்லியன் ரூபா நிவாரண நிதி நேற்றைய தினம் (27) தம்மிடம் கையளிக்கப்பட்டதாக கொழும்பு மாவட்ட...

நினைவுகூரல் நிகழ்வுகளை பொலிஸார், இராணுவத்தினர் கண்காணித்தமைக்கு பேர்ள் அமைப்பு கண்டனம்

மாவீரர்நாள் நினைவுகூரல் நிகழ்வுகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டமை மற்றும் பலர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் வெளியாகியிருக்கும் செய்திகள் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேபோன்று உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான தமிழர்களின் உரிமையின் மீது பிரயோகிக்கப்பட்டிருக்கும் அடக்குமுறையைக் கடுமையாகக்...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here