- Advertisement -
28 C
Colombo
Home Local News ஜனாசாக்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக உச்ச நீதி மன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுதாக்கல்!

ஜனாசாக்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக உச்ச நீதி மன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுதாக்கல்!

- Advertisement -

Covid-19 வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களது ஜனாசாக்களை, சர்வதேச வழிமுறைகளையும், சமய விழுமியங்களையும் தாண்டி சுகாதார அமைச்சின் வர்த்தமானிக்கு அமைவாக எரியூட்டப்படுவதற்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில், கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களது வழிநடாத்தலில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவினால் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் , சமூக வலுவூட்டல் மற்றும் ஆரம்பக் கைத்தொழில் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அலி ஸாஹிர் மௌலானாவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமுமான நிசாம் காரியப்பர் அவர்களது நெறிப்படுத்தலின் கீழ் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஐ. ஐனுல்லாஹ்வினால் குறித்த மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது.இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பின் 17 மற்றும் , 126வது ஷரத்துக்களின் பிரகாரம் அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறப்படுவது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க , சுகாதார சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க , சட்டமா அதிபர் தப்புல டீ லிவேரா ஆகியோரை பிரதிவாதிகளாக கொண்டு குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த அசாதாரண சூழலில் நோய் தொற்று உறுதியானவர்களதும், உறுதி செய்யாதவர்களதும் சடலங்களை எரிப்பது தொடர்பில் பின்பற்றப்படும் இறுக்கமான நடைமுறைகளுக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவினால் மேற்கொள்ளப்படும் கள நடவடிக்கைகளின் ஒரு அங்கமாகவே குறித்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய விமான நிலையத்தை திறக்க தீர்மானம் – பிரசன்ன ரணதுங்க

சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய விமான நிலையத்தை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு  சுற்றுலா துறை  சேவையினை ஆரம்பிக்கும்  போது கட்டாயப்படுத்தப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் செயற்படுத்தப்படும் என சுற்றுலாத்துறை  அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக ட்ரம்ப் மறைமுக தகவல்!

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை தழுவியுள்ள டொனால்ட் ட்ரம்ப், அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதாக மறைமுகமாக கூறியுள்ளார். வெள்ளை மாளிகையில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை தொடங்கி வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலம்...

மட்டக்களப்பில் கேரள கஞ்சா வியாபாரி கைது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள புதூர் பிரதேசத்தில் 500 கிராம் கேரள கஞ்சாவுடன் கஞ்சா வியாபாரி ஒருவரை நேற்று புதன்கிழமை (02) இரவு விசேட அதிரடிபபடையினர் கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிசார்...

‘யுத்தத்தில் வெற்றி, தோல்வியை அரசியல்வாதிகளே தீர்மானிக்கின்றனர்’

யுத்தத்தில் வெற்றிப்பெறுவதா அல்லது தோல்வியடைவதாக என்ற தீர்மானத்தை எடுப்பவர்கள் அரசியல்வாதிகளே என, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (03) உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்ததுடன், யுத்தமின்றி அரசியல்...

ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்வது குறித்து பைடன் அறிவிப்பு!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள ஜோ பைடன், ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்வது குறித்து இன்று இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின்போது கருத்துத் தெரிவித்துள்ளார். அந்தவகையில், ஈரானுடனான 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை மீள அமுல்படுத்துவது...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here