- Advertisement -
31 C
Colombo
Home Editor Picks 6 மாத குழந்தைக்கு எந்தெந்த நட்ஸ் கொடுக்கலாம்? எப்படி கொடுக்க வேண்டும்ன்னு பாருங்க?

6 மாத குழந்தைக்கு எந்தெந்த நட்ஸ் கொடுக்கலாம்? எப்படி கொடுக்க வேண்டும்ன்னு பாருங்க?

- Advertisement -

பிறந்த குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே உணவாக கொண்டிருக்கும் குழந்தைக்கு திரவ உணவுகள் கொடுப்பதில் கொஞ்சம் கவனமும், அக்கறையும் தேவை.

திரவ உணவுகள் கொடுக்கும் போது அவை குழந்தைக்கு சத்து கொடுக்க வேண்டும், ஒவ்வாமையை ஏற்படுத்தி விடக் கூடாது.

சத்தான உணவுகளை தேர்வு செய்யும் போது நட்ஸ் வகைகள் சிறந்த தேர்வாக இருக்கிறது.

குழந்தைக்கு கொடுக்கும் போது நட்ஸ் வகை மிகச்சிறந்த ஊட்டச்சத்து மிக்க உணவாக உள்ளது.

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துமிக்க நட்ஸைகளை எப்படி உணவாக கொடுக்க வேண்டும் என்பதை பார்ப்போம்

பாதாம், பிஸ்தா, முந்திரி- தலா 10, பொட்டு கடலை- 2 டீஸ்பூன் பருப்புகளை வாணலியில் தனித்தனியாக போட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதிக நேரம் வறுக்ககூடாது. மிதமான தீயில் வைத்து 2 அல்லது 3 நிமிடங்கள் பருப்பின் வாசனை போக வறுத்தால் போதும்.

சற்று கூடுதலாக வறுத்தால் பருப்புகளிலிருந்து எண்ணெய் வாசம் அதிகரித்து விடும்.

பொட்டுக் கடலையை மட்டும் வறுக்க வேண்டாம். இப்படியே ஒவ்வொரு பருப்பையும் வறுத்து தட்டில் கொட்டி பரப்பி ஆறவிட வேண்டும்.

இவை நன்றாக ஆறியதும் அதை சிறுஉரலில் ஒன்றிரண்டாக இடித்து கொள்ள வேண்டும். பிறகு அதை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து சலித்து கொள்ள வேண்டும்.

பொடித்த பவுடர் கட்டிதட்டாமல் இருக்க வேண்டும்.

பிறகு அதனுடன் சுக்குபொடி கால் டீஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும், இவை குழந்தையின் செரிமானத்துக்கு உதவி செய்யும்.

இதை காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

2 அல்லது மூன்று மாதங்களுக்கு மேல் இதை வைத்திருக்க வேண்டாம், வாரம் ஒரு முறை பயன்படுத்துவதற்கேற்ப தயாரித்தால் மட்டும் வால்நட் 5 சேர்த்துக் கொள்ளலாம்.

தோசையில் வைத்து ஸ்டஃப்டு செய்து கொடுக்கலாம், சிறு சிறு சப்பாத்திகளை இட்டு அதிலும் ஸ்டஃப்டு செய்து கொடுக்கலாம்.

வளரும் குழந்தைக்கும், சிறுவர்களுக்கும் கூட தினசரி பாலில் பவுடர் கலந்து கொடுக்கலாம். குழந்தைகளுக்குஉடலில் சத்துக்கள் கிடைக்கும், கிடைக்கும் பலன்கள்குழந்தையின் எடை கணிசமாக அதிகரிக்கும்.

மூளை அதிகமாக வளர்ச்சி பெறும், தசை வளர்ச்சிக்கும் வலுவூட்டும், கண் பார்வைகள் சீராகும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் சருமத்தையும் மென்மையாக்குகிறது.
மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

நாடாளுமன்றம் செல்வது குறித்து இனித்தான் முடிவு: பசில்

திவிநெகும வழக்கிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றம் செல்வது குறித்து இனித்தான் தான் முடிவு செய்யவுள்ளதாக தெரிவிக்கிறார் பசில் ராஜபக்ச. தான் குற்றமற்றவன் என்று தெரிந்தே தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் முகங்கொடுத்ததாக அவர் தெரிவிக்கிறார். 2015 ஜனாதிபதி...

149 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த, 149 இலங்கையர்கள் அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ், இன்று(01) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இதற்கமைய, ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 49 பேரும்,...

நாட்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நோய்க்கான மருந்துகளை இடைவிடாது எடுத்துக் கொள்ள வேண்டும்

நாட்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அவர்களது நோய்க்கான மருந்துகளை இடைவிடாது எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதோடு, முதியவர்களும் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் அநாவசியமாக சமூகத்திற்குள் நடமாடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சின்...

உயர்தரத்தினாலான தடுப்பூசியை பெற்றுக்கொண்டு அதனை அனைவருக்கும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்

கொவிட் தொற்றாளர்கள் நாட்டில் அதிகரித்துச்செல்கின்ற நிலையில், தடுப்பூசி பெற்றுக்கொள்ள அரசாங்கம் எடுத்திருக்கும் அவசர நடவடிக்கை என்ன என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார். அத்துடன் உயர்தரத்தினாலான தடுப்பூசியை பெற்றுக்கொண்டு...

“ஜனாசா எரிப்பு விவகாரத்தைப் போன்று கார்த்திகைத் தீபத்திருநாளிலும் அரசு கைவைத்துள்ளது“

முஸ்லிம் மக்களுடைய ஜனாசாக்களை எரியூட்டி ஸ்லாமிய மதவிவகாரத்தை அரசு எவ்வாறு மீறியதோ, அதுபோலவே கார்த்திகைத் தீபத் திருநாள் விடயத்திலும் அரசின் செயற்பாடு அமைந்துள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை மதவிவகாரங்களில் அரசின்...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here