- Advertisement -
33 C
Colombo
Home Local News இலங்கை அரசின் கடும் எதிர்ப்பால் நீக்கப்பட்ட ‘ஈழம்’

இலங்கை அரசின் கடும் எதிர்ப்பால் நீக்கப்பட்ட ‘ஈழம்’

- Advertisement -

இங்கிலாந்திலிருந்து வெளிவரும் கார்டியன் இணைய செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டுள்ள ”ஈழம்” என்ற பதத்தை நீக்குமாறு இலங்கை அரசு கேட்டுள்ளது.இந்த விடயம் நேற்றைய இணைய பதிப்பில் வெளியிடப்பட்டிருந்தது.

ஒவ்வொரு வாரமும் கார்டியன் செய்தித்தாள் பல்வேறு வினாக்களை வாசகர்களிடம் கேட்கும் அதற்கமைய இந்த வாரம் தீவுகளை பற்றிய ஒரு கேள்வியைக் கேட்டிருந்தது.அதற்கமைய ஈழம் என்று அழைக்கப்படும் தீவின் பெயர் என்ன? என இரண்டாவது கேள்வியாக கேட்டிருந்தது.அந்த கேள்விக்கு கிடைக்கப்பெற்ற பதில்களில் ‘இலங்கை’ என்பது சரியான பதிலாக தெரிவுச் செய்யப்பட்டிருந்தது.

அதன் ஊடாக இலங்கையை அறிமுகப்படுத்த மற்றுமொரு பெயர் வெளி வருகிறது,அது தமிழீழ விடுதலைப் புலிகள் அதாவது (எல்.டி.டி.ஈ) அமைப்பாகும் என கார்டியன் இணையத்தளம் தெரிவித்திருந்தது.இந்த நிலையில் மேற்குறித்த செய்தியை நீக்கிக்கொள்ளுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு இங்கிலாந்தில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் ஊடாக கார்டியன் பத்திரிகையின் ஆசிரியர் எலிசபெத் ரிப்பன்ஸுக்கும் தலைமை ஆசிரியர் கெத்தரின் வினருக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளது.எவ்வாறாயினும் கார்டியன் இணைய செய்தித்தாளில் நேற்று தெரிவிக்கப்பட்டிருந்த ஈழம் என்ற பதத்தை தற்போது காணமுடியவில்லை.

முந்திய பதிவு : http://3.8.119.214/2020/05/3066/

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

வேறு நோயினால் இறப்போருக்கு ஒரே நாளில், பி.சி.ஆர் நடத்தி சடலத்தை கையளிக்க விசேட திட்டம்: முஜீபுர் ரஹ்மான்

கொரோனா அல்லாத வேறு நோய்களினால் இறப்பவர்களுக்கு ஒரே நாளைக்குள்  பி.சி.ஆர் பரிசோதனை  நடத்தி சடலத்தை கையளிக்க  விசேட முறைமையொன்றை மேற்கொள்ள சுகாதார அமைச்சு உடன்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார். வேறு நோய்களினால்...

கூரைத்தகடுகள் விநியோக வழக்கிலிருந்து பசில் உள்ளிட்ட நால்வர் விடுவிப்பு

கூரைத்தகடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கின் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளையும் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று விடுவித்தது. திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 2,991 மில்லியன்...

வீதி அபிவிருத்தி பணிகள் நேற்று முதல் ஆரம்பம்..!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஒரு வருட பதவி பூர்த்தியினை முன்னிட்டு 341 உள்ளுராட்சி நிறுவனங்களிலுள்ள 341 வீதி அபிவிருத்தி பணிகள் நாடு முழுவதும் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய ஜா-எல, கந்தானை தெரசா...

349 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் வெளிநாடுகளில் சிக்கியிருந்த  மேலும் 349 இலங்கையர்கள் இன்று(30) நாடு திரும்பியுள்ளனர். தென்கொரியாவிலிருந்து 275 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். அத்துடன், கட்டாரின், தோஹாவிலிருந்து 21 பேரும், ஜப்பானின்...

‘கொரோனா இல்லாத எத்தனை ஜனாஸாக்களை எரித்தீர்கள்?’

கொவிட்-19 தொற்றாமல் மரணித்த எத்தனை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்துள்ளீர்கள் என எதிர்க்கட்சித் ​தலைவர் சஜித் பிரேமதாஸ, சுகாதார அமைச்சரிடம் சபையில் ​கேள்வியை எழுப்பினார்.

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here