- Advertisement -
31 C
Colombo
Home World News கிருமிநாசினி தெளிப்பதனால் வைரஸ் சாகாது - உலக சுகாதார அமைப்பு

கிருமிநாசினி தெளிப்பதனால் வைரஸ் சாகாது – உலக சுகாதார அமைப்பு

- Advertisement -

கிருமிநசினியை தெளிப்பது மட்டும் கொரோனா வைரசை முற்றிலும் அளிக்காது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.கிருமிநாசினியை, வெளிப்புறங்கள் அதாவது சந்தைகள், சாலைகளில் தெளிப்பதனால் கொரோனாவை கொல்ல வாய்பில்லை என்றும் ஏனெனில், அழுகுகள் மேல் விழும் கிருமிநாசினி செயலிழந்து விடும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒருவேளை அழுக்குகள் இல்லாத இடத்திலும் கிருமிநாசினி தெளிப்பதால் கொரோனா வைரஸ் அல்லது மற்ற வைரசை கொல்லும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.மேலும், இந்த கிருமிநாசினிகள் மனித ஆரோக்கியத்திற்கு தான் முற்றிலும் ஆபத்தானது என்றும் எச்சரித்துள்ளனர்.இது உடல் ரீதியிலும் மன ரீதியிலும் பாதிப்பு ஏற்படுத்துவதுடன், வைரஸ் பரவலை எந்தவகையிலும் கட்டுப்படுத்தாது என்று தெரிவித்துள்ளனர்.மக்கள் மீது குளோரின் அல்லது மற்ற சில கெமிக்கல்கள் தெளிப்பது கண் எரிச்சல், தோல் பிரச்சனை ஆகியவையே உருவாக்கும்.என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

நாட்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நோய்க்கான மருந்துகளை இடைவிடாது எடுத்துக் கொள்ள வேண்டும்

நாட்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அவர்களது நோய்க்கான மருந்துகளை இடைவிடாது எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதோடு, முதியவர்களும் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் அநாவசியமாக சமூகத்திற்குள் நடமாடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சின்...

உயர்தரத்தினாலான தடுப்பூசியை பெற்றுக்கொண்டு அதனை அனைவருக்கும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்

கொவிட் தொற்றாளர்கள் நாட்டில் அதிகரித்துச்செல்கின்ற நிலையில், தடுப்பூசி பெற்றுக்கொள்ள அரசாங்கம் எடுத்திருக்கும் அவசர நடவடிக்கை என்ன என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார். அத்துடன் உயர்தரத்தினாலான தடுப்பூசியை பெற்றுக்கொண்டு...

“ஜனாசா எரிப்பு விவகாரத்தைப் போன்று கார்த்திகைத் தீபத்திருநாளிலும் அரசு கைவைத்துள்ளது“

முஸ்லிம் மக்களுடைய ஜனாசாக்களை எரியூட்டி ஸ்லாமிய மதவிவகாரத்தை அரசு எவ்வாறு மீறியதோ, அதுபோலவே கார்த்திகைத் தீபத் திருநாள் விடயத்திலும் அரசின் செயற்பாடு அமைந்துள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை மதவிவகாரங்களில் அரசின்...

திட்டமிட்டவாறு சாதாரண தரப் பரீட்சையை நடத்த முடியாது – கல்வியமைச்சர்

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை திட்டமிட்டவாறு நடத்த முடியாது என்று கல்வியமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். திட்டமிட்ட திகதிகளில் பரீட்சை ஆரம்பமாவதற்கு 06 வாரங்களுக்கு முன்னதாக புதிய...

இளைஞர்கள் போதைக்கு அடிமையாகாதிருப்பதை தடுக்க விசேட திட்டம்

போதைப்பொருள் பாவனைக்கு இளைஞர்கள் அடிமையாகாமல் இருப்பதை தடுப்பதற்கு உள்நாட்டு மருத்துவ முறைகளைப் பயன்படுத்த சிறப்புத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படத்தவுள்ளதாக சுதேச மருத்துவ ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயகொடி தெரிவித்துள்ளார். அந்தவகையில் பாராளுமன்றத்தில் 2021...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here