- Advertisement -
25 C
Colombo
Home Editor Picks சிறுநீரக கற்கள் மீண்டும் வராமல் இருப்பதற்கான சிகிச்சை

சிறுநீரக கற்கள் மீண்டும் வராமல் இருப்பதற்கான சிகிச்சை

- Advertisement -

இன்றைய திகதியில் இளைய தலைமுறையினர் அதிக மசாலா சேர்த்த உணவு வகைகள், புளிப்பு சுவையுடன் கூடிய உணவு வகைகள், இறைச்சி மற்றும் முட்டையுடன் கூடிய உணவு வகைகள் ஆகியவற்றை அதிக அளவிலும், மூன்று வேளைகளிலும் சாப்பிடுகிறார்கள்.

தேவைக்கும் குறைவாகவே தண்ணீரை அருந்துகிறார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு சிறுநீர் கற்கள் உருவாகிறது. இதனை அகற்ற தற்போது extracorporeal shock wave lithotripsy என்ற சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.

இத்தகைய சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றினால் சிறுநீரக கற்கள் மீண்டும் ஏற்படுவதில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

பொதுவாக பித்த வாகு உடலமைப்பு கொண்டவர்களுக்கும் , அதிகமாக வியர்வை வெளியேறுபவர்களுக்கும், இலத்திரனியல் சாதனங்கள் அதிகளவில் புழங்கும் இடத்தில் பணியாற்றுபவர்களுக்கும், குளிரூட்டப்பட்ட அறையில் அதிகநேரம் பணியாற்றுபவர்களுக்கும் சிறுநீர் கற்கள் உருவாகக்கூடும். பெரும்பாலும் சிறுநீரகக் கற்கள் calcium stones , uric acid stones,  struvite stones, cystine stones என நான்கு வகையான கற்கள் உண்டாகிறது.

இதனை தொடக்க நிலையில் கண்டறிந்தால் எளிய சிகிச்சை மூலம் கற்களை அகற்றி விடலாம். கற்களின் அளவு மற்றும் அந்த கற்கள் இருக்கும் இடம் ஆகியவற்றைப் பொறுத்து சிகிச்சைகள் மாறுபடுகிறது.

சிறுநீரக கற்களின் அளவு இயல்பான அளவைவிட அதிக அளவில் இருந்தால், அதனை அகற்ற extracorporeal shock wave lithotripsy என்ற சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய சிகிச்சையின்போது சிறுநீரகக்கற்கள் பிரத்தியேக அதிர்வலையின் மூலம் உடைக்கப்பட்டு, அவை சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது.

சிலருக்கு இத்தகைய சிகிச்சை பலனளிக்கவில்லை என்றால், nephrolithotomy என்ற நவீன சத்திரசிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்கள் முழுமையாக அகற்றப்படுகிறது. இதன் பிறகு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வழிமுறையை உறுதியாக கடைபிடித்தால் சிறுநீரக கற்கள் மீண்டும் ஏற்படுவதில்லை.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

பாகிஸ்தானில் பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கு தூக்கு !!

பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில், அந்தக் குற்றங்களில் ஈடுபடுவோரை தூக்கிலிட வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பெண்கள் மற்றும்...

‘ஜப்பான் கடல்’ என்றழைக்கப்படும் பகுதியில் அமெரிக்க கப்பலை விரட்டிய ரஷ்யா!

‘ஜப்பான் கடல்’ என்று அழைக்கப்படும் பகுதியில் தமது கடற்பிரதேசத்தில் நுழைந்த அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் ஒன்றை தமது போர்க்கப்பல் விரட்டியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. பீட்டர் தி கிரேட் வளைகுடாவில் தமது கடற்பரப்பில் 2 கி.மீ....

கொவிட்-19 தொற்றினால் உலகளவில் ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் கொவிட்-19 தொற்றினால் ஆறு கோடி ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து...

ஜேர்மனியில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் குறைந்தது டிசம்பர் இறுதி வரை நீடிப்பு!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் பரவுவதை மெதுவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், குறைந்தது டிசம்பர் இறுதி வரை நீடிக்கும் என அதிபர் அங்கேலா மேர்க்கெல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ‘அதிக எண்ணிக்கையிலான...

சூடானின் முன்னாள் பிரதமர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு!

சூடானின் முன்னாள் பிரதமர் சாதிக் அல் மஹ்தி கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். சூடான் நாட்டில் ஜனநாயக் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசி பிரதமராக இருந்தவர் சாதிக் அல் மஹ்தி, கடந்த ஒக்டோபர்...

Related News